
கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 9.11.2025 ஆகும்.
16 Oct 2025 7:47 AM IST
ஊராட்சி செயலாளரை அலுவலகத்தில் வைத்து கிராம மக்கள் பூட்டியதால் பரபரப்பு
ஊராட்சி செயலாளரை அலுவலகத்தில் வைத்து கிராம மக்கள் பூட்டினர்.
22 Aug 2025 12:43 PM IST
கோவில்பட்டியில் முறைகேடு புகார் எதிரொலி: ஊராட்சி செயலாளர் பணியிட மாற்றம்
கோவில்பட்டி யூனியனுக்கு உட்பட்ட துறையூர் ஊராட்சியில் 32 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வந்த செயலாளர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தது.
31 July 2025 1:54 PM IST
பஞ்சாயத்து செயலாளரை தாக்கி நகை பறிப்பு
களக்காடு அருகே பஞ்சாயத்து செயலாளரை தாக்கி நகை பறித்தனர்.
7 Oct 2023 2:01 AM IST
கிராம சபை கூட்டத்தில் விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளருக்கு முன்ஜாமீன் - மதுரை ஐகோர்ட்டு
கிராம சபை கூட்டத்தில் விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளருக்கு முன்ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Oct 2023 1:53 PM IST
விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலாளரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு
கிராம சபை கூட்டத்தில் விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலாளரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
3 Oct 2023 8:48 AM IST
கேள்வி கேட்ட விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர்
கேள்வி கேட்ட விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர்
3 Oct 2023 1:43 AM IST
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர் மர்மச் சாவு - போலீசார் விசாரணை
திருவாலங்காடு அருகே பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Sept 2023 1:59 PM IST
கும்மிடிப்பூண்டி அருகே ஊராட்சி மன்ற செயலாளர் பணியிட மாற்றத்தினால் கண்ணீர் விட்டு கதறிய கிராம மக்கள்
கும்மிடிப்பூண்டி அருகே ஊராட்சி மன்ற செயலாளர் பணியிட மாற்றத்தினால் கண்ணீர் விட்டு கதறிய கிராம மக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.
31 March 2023 6:15 PM IST
கிராம மக்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் மனு
கிராம மக்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் மனு அளித்தார்.
10 March 2023 12:55 AM IST




