
பரந்தூர் விமான நிலையம்: விண்ணப்ப பரிசீலனை தொடர்பாக டெல்லியில் சிறப்பு கூட்டம்
மக்களை பாதிக்காத வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
13 March 2025 11:37 AM IST
பரந்தூர் மக்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒன்றரை ஆண்டிற்கு மேலாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
26 Feb 2024 6:17 PM IST
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு; சிறப்பு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு கிராம சபை கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்தனர்.
22 Oct 2023 5:36 PM IST
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட 220 பேர் மீது வழக்கு
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 220 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
8 July 2023 4:33 PM IST
பரந்தூரில் விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் அதிகாரிகளை தடுத்து கிராம மக்கள் போராட்டம் - 300 பேர் கைது
பரந்தூரில் விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் நேற்று அதிகாரிகள் ஆய்வை தடுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
7 July 2023 4:53 PM IST
பரந்தூரில் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர தள்ளுமுள்ளு: 200 பேர் கைது
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட சுமார் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 July 2023 3:38 PM IST
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மொட்டை அடித்து போராட்டம்
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மொட்டை அடித்து, நெற்றியில் பட்டை நாமம், கையில் திருவோடு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 April 2023 10:52 AM IST
தாம்பரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் - பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வலியுறுத்தல்
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வலியுறுத்தி தாம்பரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
18 March 2023 2:56 PM IST
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: 200-வது நாளாக பொதுமக்கள் போராட்டம்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 200-வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Feb 2023 2:51 PM IST
பரந்தூரில் விமான நிலையம் அமைவதை வரவேற்கிறோம் - தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேட்டி
பரந்தூரில் விமான நிலையம் அமைவதை வரவேற்கிறோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
30 Aug 2022 1:20 PM IST
பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்துப் புதிய விமான நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் - சீமான்
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக வேளாண் நிலங்களை அழிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
4 Aug 2022 10:05 PM IST
பரந்தூரில் 2-வது விமான நிலையம் - நாடாளுமன்றத்தில் வி.கே.சிங் பதில்
சென்னை பரந்தூர் பகுதியில் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளது.
1 Aug 2022 2:57 PM IST




