காங்கிரசின் கொள்கை -  பிரியங்கா காந்தி

மக்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பதே காங்கிரசின் கொள்கை - பிரியங்கா காந்தி

கல்பனா சோரன் அனைத்து பிரச்சினைகளையும் சிங்கம் போல எதிர்கொள்கிறார் என்று பிரியங்கா காந்தி கூறினார்.
22 May 2024 3:53 PM GMT
காங்கிரஸ், சமாஜ்வாடி வெற்றி பெற்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் - பிரதமர் மோடி பேச்சு

காங்கிரஸ், சமாஜ்வாடி வெற்றி பெற்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் - பிரதமர் மோடி பேச்சு

புல்டோசரை எங்கு பயன்படுத்தலாம், எங்கு பயன்படுத்தக் கூடாது என்பதை யோகி ஆதித்யநாத்திடம் கற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி பேசினார்.
17 May 2024 8:09 AM GMT
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும், தெலுங்குதேசமும் பா.ஜனதாவின் பி டீம் - ராகுல் காந்தி கிண்டல்

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும், தெலுங்குதேசமும் பா.ஜனதாவின் 'பி டீம்' - ராகுல் காந்தி கிண்டல்

பி.ஜே.பி. கட்சியின் பி என்றால் பாபு (சந்திரபாபு), ஜே என்றால் ஜெகன், பி என்றால் பவன் கல்யாண் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
11 May 2024 11:36 PM GMT
பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் - சம்மதம் தெரிவித்த ராகுல் காந்தி

பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் - சம்மதம் தெரிவித்த ராகுல் காந்தி

பொது விவாதத்துக்கான ஓய்வு பெற்ற நீதிபதிகளின் அழைப்பை காங்கிரஸ் ஏற்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
11 May 2024 6:51 PM GMT
2 மனைவி உள்ளவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்: காங்கிரஸ் வேட்பாளர் பேச்சால் சர்ச்சை

2 மனைவி உள்ளவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்: காங்கிரஸ் வேட்பாளர் பேச்சால் சர்ச்சை

காங்கிரஸ் வேட்பாளர் காந்திலால் பூரியாவின் சர்ச்சை பேச்சுக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
10 May 2024 2:39 PM GMT
வாக்குப்பதிவை நேரலையில் ஒளிபரப்பிய விவகாரம்: குஜராத் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு

வாக்குப்பதிவை நேரலையில் ஒளிபரப்பிய விவகாரம்: குஜராத் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு

சர்ச்சைக்குள்ளான வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
10 May 2024 5:30 AM GMT
நாற்காலியை பிடிக்க காங்கிரஸ் மீண்டும் போராடுகிறது -  பிரதமர் மோடி

நாற்காலியை பிடிக்க காங்கிரஸ் மீண்டும் போராடுகிறது - பிரதமர் மோடி

காங்கிரசுக்கு குடும்பமே முக்கியம், பா.ஜ.க.வுக்கு நாட்டை விட பெரியது எதுவுமில்லை என்று பிரதமர் மோடி கூறினார்.
25 April 2024 9:21 AM GMT
அமைதி பூக்கள் மலரும் தேர்தல்!

அமைதி பூக்கள் மலரும் தேர்தல்!

முதற்கட்ட தேர்தல் தமிழகத்தில் நடப்பதால், பிரதமர் நரேந்திரமோடி மட்டும் 9 முறை இங்கு வந்து பிரசாரம் மேற்கொண்டு இருக்கிறார்.
19 April 2024 12:34 AM GMT
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.290 கோடிக்கு மது விற்பனை: 2 மடங்கு விற்று தீர்ந்தன

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.290 கோடிக்கு மது விற்பனை: 2 மடங்கு விற்று தீர்ந்தன

நாடாளுமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் மூடப்பட்டது. இதையொட்டி மதுபிரியர்கள் மதுபானம் வாங்க அதிக ஆர்வம் காட்டினர்.
17 April 2024 11:47 PM GMT
பிரதமர் மோடியை 4-ம் தேதி வீட்டில் தூங்க வைக்கிற வரைக்கும் தி.மு.க.வினர் தூங்க மாட்டோம் -  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பிரதமர் மோடியை 4-ம் தேதி வீட்டில் தூங்க வைக்கிற வரைக்கும் தி.மு.க.வினர் தூங்க மாட்டோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஜி.எஸ்.டி. என்பது வரி கிடையாது அது ஒரு வழிப்பறி கொள்ளை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
17 April 2024 11:14 AM GMT
தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சத்யபிரதா சாகு தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சத்யபிரதா சாகு தகவல்

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் நாளை மாலை 6 மணி வரை தபால் வாக்கு செலுத்தலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
17 April 2024 8:12 AM GMT
பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும்- நடிகர் சரத்குமார் பேச்சு

பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும்- நடிகர் சரத்குமார் பேச்சு

உங்கள் குரல்களை நாடாளுமன்றத்தில் உரக்க சொல்லுகின்ற திறமை உள்ள ராதிகாவிற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று நடிகர் சரத்குமார் கூறினார்.
15 April 2024 1:00 PM GMT