
டெல்லி மெட்ரோவில் கடந்த ஆண்டில்... பணம், மொபைல் போன்களுடன் 9 தாலிகளை விட்டு சென்ற பயணிகள்
டெல்லி மெட்ரோ ரெயிலில் தனியாக பயணித்த 262 குழந்தைகள் மீட்கப்பட்டு, அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
24 Jan 2025 12:48 AM IST
தொடர் விடுமுறை எதிரொலி.. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
12 Jan 2025 9:03 PM IST
பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. பஸ், ரெயில்நிலையங்களில் அலைமோதும் கூட்டம்
சென்னையில் முக்கிய ரெயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் உள்ளது.
11 Jan 2025 5:57 PM IST
சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தி பயணிகள் வாக்குவாதம்
சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தி பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
22 Oct 2024 1:50 AM IST
வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் முன் கேக் வெட்டி கொண்டாட்டம்
வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை கவுரவிக்கும் வகையில், ரெயில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.
15 Aug 2024 9:12 AM IST
மின்சார ரெயில்கள் ரத்து... பயணிகள் கடும் அவதி
ரெயில்கள் ரத்தால், அலுவலகங்களுக்கு செல்வோர் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.
5 Aug 2024 10:49 AM IST
ரெயில்கள் ரத்து எதிரொலி.. ஸ்தம்பித்த தாம்பரம் - பஸ்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்
ரெயில்கள் ரத்து எதிரொலியாக பஸ் நிலையங்களிலும், பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியுள்ளது.
3 Aug 2024 2:03 PM IST
அரசு பஸ்சில் பாம்பு... பயணிகள் அலறியடித்து ஓட்டம்
பாம்பு இருப்பதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார்.
29 July 2024 3:53 AM IST
சேரன் விரைவு ரெயிலில் பயணிகளை தாக்கிய துணை ராணுவ படையினர்
எங்களையே கேள்வி கேட்கிறீர்களா எனக்கூறி பயணிகளை துணை ராணுவ படையினர் தாக்கியுள்ளனர்.
8 Jun 2024 4:36 PM IST
சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்தவர்கள் எண்ணிக்கை மே மாதம் அதிகரிப்பு
சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்தவர்கள் எண்ணிக்கை மே மாதத்தில் 84.21 லட்சமாக அதிகரித்துள்ளது.
1 Jun 2024 7:02 PM IST
நாகர்கோவிலில் அரசு பஸ்சுக்குள் குடைபிடித்து பயணித்த பயணிகள்
பஸ்சுக்குள்ளும் மழை பெய்து கொண்டிருந்தது பயணிகளை அதிர்ச்சி அடையச் செய்தது.
24 May 2024 8:12 AM IST
மதுபோதையில் பயணம்: குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் மோதல்
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை சந்திப்புக்கு இரவு 8.35 மணி அளவில் வந்தது.
23 May 2024 8:40 AM IST