பருவமழை கைகொடுத்ததா? கைவிட்டதா?

பருவமழை கைகொடுத்ததா? கைவிட்டதா?

கரூர் மாவட்ட விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, வெற்றிலை, கோரைப்புல், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவைகளை அதிகளவில் சாகுபடி செய்து வருகிறார்கள்.
4 Feb 2023 7:11 PM GMT
உயிருக்கு பகையாகும் புகைப்பழக்கம்

உயிருக்கு பகையாகும் புகைப்பழக்கம்

மனிதர்களை சீரழிக்கும் பழக்கங்களில் புகைப்பழக்கமும் ஒன்று. புகைபிடிப்பதால் உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புகளுமே பாதிக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஆனால் ஆண், பெண் வேறுபாடின்றி சிறு வயதினர்கூட தற்போது புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.
3 Feb 2023 6:39 PM GMT
மத்திய அரசு பட்ஜெட் எப்படி?-பொருளாதார நிபுணர்கள், பொதுமக்கள் கருத்து

மத்திய அரசு பட்ஜெட் எப்படி?-பொருளாதார நிபுணர்கள், பொதுமக்கள் கருத்து

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் எப்படி? உள்ளது என்பது குறித்து பொருளாதார நிபுணர்களும், பொதுமக்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
1 Feb 2023 6:45 PM GMT

1 Feb 2023 5:50 PM GMT
ஆபத்தை ஏற்படுத்தும் கேபிள் ஒயர்கள்

ஆபத்தை ஏற்படுத்தும் கேபிள் ஒயர்கள்

கரூரில் இணையதளம் உள்பட தனியார் நிறுவனங்களின் சில சேவைகள் கேபிள் இணைப்பு மூலமே வழங்கப்படுகின்றன. அந்த கேபிள்களை முறையாக எடுத்துச்செல்லாததால், இங்கும், அங்கும் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையை நகரில் பல இடங்களில் பார்க்க முடிகிறது.
31 Jan 2023 7:21 PM GMT
வழக்குகளில் பிடிபட்டு துருப்பிடித்த நிலையில் குவிந்து கிடக்கும் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?

வழக்குகளில் பிடிபட்டு துருப்பிடித்த நிலையில் குவிந்து கிடக்கும் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?

தமிழ்நாட்டில் போலீஸ் நிலையங்கள், கலெக்டர் அலுவலகங்கள், கோர்ட்டு வளாகங்கள் போன்ற இடங்களில் ஏதேனும் ஒரு பகுதியில் குவியல் குவியலாக பழைய வாகனங்கள் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டு கிடப்பதை பார்க்கலாம்.
29 Jan 2023 6:26 PM GMT

28 Jan 2023 7:00 PM GMT
ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கூடுதல் வேண்டும்-பயணிகள் கருத்து

ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கூடுதல் வேண்டும்-பயணிகள் கருத்து

ரெயில் பயணம் ஒரு சுகமான அனுபவமாகும். அலுப்பு இருக்காது. பாதுகாப்பானது. கட்டணம் குறைவு. எனவே உள்ளூர்வாசிகள் மட்டும் அல்ல, வெளி மாநிலத்தவர்களும் முதலில் தேர்வு செய்வது ரெயில் பயணத்தைத்தான்.
27 Jan 2023 7:00 PM GMT

27 Jan 2023 6:39 PM GMT
ஒரே நாடு ஒரே தேர்தல் ஏற்புடையதா?

ஒரே நாடு ஒரே தேர்தல் ஏற்புடையதா?

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது நமது நாட்டிற்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 1967-ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒன்றாகவே தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு, 1968 மற்றும் 1969-ம் ஆண்டுகளில் சில மாநில சட்டசபைகள் பல்வேறு காரணங்களால் கலைக்கப்பட்ட பின்னர் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் தனித்தனியே நடத்தப்படத் தொடங்கியது.
22 Jan 2023 6:08 PM GMT
விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பலன் இல்லை: பஸ் படிக்கட்டில் தொடரும் ஆபத்தான பயணம்

விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பலன் இல்லை: பஸ் படிக்கட்டில் தொடரும் ஆபத்தான பயணம்

கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலும் அரசு மற்றும் தனியார் பஸ்களை போக்குவரத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்பவர்கள் பலரும் பஸ் போக்குவரத்தையே நாடியுள்ளனர். இதனால் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதை ஆங்காங்கே காணமுடியும். குறிப்பாக `பீக் அவர்ஸ்' எனப்படும் நேரங்களில் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும்.
19 Jan 2023 7:08 PM GMT
ஆடம்பர விழாக்களாக மாறிவரும் திருமணங்கள்

ஆடம்பர விழாக்களாக மாறிவரும் திருமணங்கள்

மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் விதமாகவும், உறவுகளைப் புதுப்பிக்கும் நிகழ்வாகவுமே திருமணங்கள் இத்தனை காலமும் நடந்து வந்தன. அளவான விருந்தினர்கள், அசத்தலான ஏற்பாடுகள், நடுவீட்டில் பந்தி வைத்து, ஓடி ஓடி உபசரிக்கும் உறவுகள் என கல்யாணங்களில் சந்தோஷம் பொங்கி வழிந்த நாட்கள் உண்டு.
10 Jan 2023 6:33 PM GMT