
சிவகாசி அருகே தொழிலாளி மர்ம சாவு
சிவகாசி அருகே தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.
25 Oct 2023 7:48 PM GMT
செடிகளில் பறிக்காமல் விடப்படும் வெண்டைக்காய்கள்
வடகாடு பகுதியில் விலை வீழ்ச்சியால் செடிகளில் பறிக்காமல் விடப்படும் வெண்டைக்காய்களால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
18 Oct 2023 5:45 PM GMT
அளவுக்கு அதிகமாக வெடி பொருட்களை வைத்திருந்த ஆலை நிர்வாகி கைது
அரியலூர் பட்டாசு ஆலையில் தீ விபத்து எதிரொலியாக அளவுக்கு அதிகமாக வெடி பொருட்களை வைத்திருந்த ஆலை நிர்வாகி கைது செய்யப்பட்டார். மேலும் மூலப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்த வீட்டிற்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
14 Oct 2023 6:29 PM GMT
பட்டாசு ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை
குமுளூர் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு அருகே செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Oct 2023 7:54 PM GMT
அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் மரக்கன்றுகள் நட வேண்டும்; சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு
கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
29 July 2023 6:45 PM GMT
பருத்தியை எடுக்காமல் செடியிலேயே விடும் அவலம்
காரைக்காலில் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யப்படுவதால் பருத்தியை எடுக்காமல் செடியிலேயே விடும் அவலத்துக்கு தள்ளப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
6 July 2023 3:52 PM GMT
பாலக்கோடு அருகே சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணி
பாலக்கோடு:பாலக்கோடு நெடுஞ்சாலை துறை சார்பில் பசுமை நிறைந்த சாலை, பாதுகாப்பான வழிப்பயணம் என்ற குறிக்கோளுடன் மரக்கன்றுகள் நடும் பணி எர்ரனஅள்ளி சாலையில்...
13 Jun 2023 7:00 PM GMT
பால் குளிரூட்டும் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
வாழப்பாடி அருகே பால் குளிரூட்டும் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ரேஷன் கடையில் ஆய்வுசேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா பகுதிகளில் அரசின்...
12 March 2023 8:13 PM GMT
கபிலர்மலை பகுதியில்விவசாயிகள் மானிய விலையில் மூலிகை செடி பெறலாம்தோட்டக்கலைத்துறை அதிகாரி தகவல்
பரமத்திவேலூர்:கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கபிலர்மலை பகுதியில்...
3 March 2023 7:00 PM GMT
சிமெண்டு ஆலை அதிகாரிகள் வீடுகளில் 70 பவுன் நகைகள் கொள்ளை
சிமெண்டு ஆலை அதிகாரிகள் வீடுகளில் 70 பவுன் நகைகள் கொள்ளை போனது.
6 Feb 2023 8:09 PM GMT
மண்ணிலுள்ள உப்பை உறிஞ்சி வளரும் அதிசய செடி
மண்ணிலுள்ள உப்பை உறிஞ்சி வளரும் அதிசய செடியின் மூலம் உவர் நிலத்தையும் விளை நிலமாக மாற்ற முடியும்.
7 Dec 2022 7:26 PM GMT