
பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு
பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
24 July 2023 12:43 PM GMT
பிளஸ்-2 தேர்வில் மாநகராட்சி பள்ளி அளவில் முதல் இடம் பிடித்த மாணவி காயத்ரி, எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்தார்
பிளஸ்-2 தேர்வில் மாநகராட்சி பள்ளிகள் அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்த மாணவி காயத்ரி, சென்னை எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்தார்.
18 May 2023 2:20 PM GMT
பிளஸ்2 தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு இன்றுமுதல் மதிப்பெண் பட்டியல் விநியோகம்
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் பட்டியில் விநியோகம் செய்யப்படுகிறது.
12 May 2023 2:37 AM GMT
பிளஸ்-2 பொதுத்தேர்வில் 47 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 47 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.
8 May 2023 6:31 PM GMT
பிளஸ்-2 பொதுத்தேர்வில் 92.81 சதவீதம் பேர் தேர்ச்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 92.81 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் வெற்றி பெற்றனர்.
8 May 2023 6:13 PM GMT
8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியீடு...!
8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியிடப்பட உள்ளது.
7 May 2023 3:02 AM GMT
20 ஆயிரத்து 977மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 87 மையங்களில் நடந்த பிளஸ்-2 தேர்வை 20 ஆயிரத்து 977 மாணவ-மாணவிகள் எழுதினர்.
13 March 2023 4:59 PM GMT
உடுமலை கோட்டத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் 3,879 பேர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. உடுமலை கோட்டத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் 3,879 பேர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
12 March 2023 6:09 PM GMT
பிளஸ்-2 துணைத்தேர்வு: மதிப்பெண் பட்டியலை நாளை முதல் பெறலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதியவர்கள் தங்களது தேர்வு முடிவை நாளை முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
20 Aug 2022 10:33 PM GMT
பிளஸ்-2 தேர்வில் தோல்வி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவேற்காட்டில் பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
7 July 2022 5:33 AM GMT
பிளஸ்-2 தேர்வு எழுதிய 21 ஆயிரத்து 422 மாணவ- மாணவிகள் வெற்றி
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய 21 ஆயிரத்து 422 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர். இது 95.72 சதவீத தேர்ச்சியாகும்.
20 Jun 2022 8:55 PM GMT