
வார்சா ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ரஷிய டென்னிஸ் வீராங்கனைக்கு அனுமதி மறுப்பு
போலந்து நாட்டில் நடைபெறும் வார்சா ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ரஷிய டென்னிஸ் வீராங்கனை வேரா ஸ்வோனரேவாவுக்கு போலந்து நாட்டிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
23 July 2023 6:57 AM GMT
போலந்தில் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து 5 பேர் பலி
போலந்து நாட்டில் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து 5 பேர் பலியாகினர்.
18 July 2023 7:56 PM GMT
போலந்து நாட்டில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி
போலந்து நாட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர்.
17 July 2023 8:47 AM GMT
நேட்டோ உச்சி மாநாடு: லிதுவேனியாவுக்கு சிறப்பு படைகளை அனுப்பும் போலந்து
வருகிற 11 மற்றும் 12-ந் தேதிகளில் லிதுவேனியா தலைநகர் வில்னியசில் நேட்டோ உச்சிமாநாடு நடைபெற உள்ளது.
4 July 2023 5:33 PM GMT
அனுமதி இலவசம் ... நிர்வாண நடன கிளப்புக்குள் உற்சாகமுடன் சென்ற நபருக்கு நேர்ந்த கதி
போலந்து நாட்டில் இலவச நுழைவு என்ற அறிவிப்பை பார்த்து, நிர்வாண நடன கிளப்புக்குள் தனது நண்பருடன் இங்கிலாந்து சுற்றுலாவாசி சென்று உள்ளார்.
20 April 2023 9:24 AM GMT
போலந்து: 13 ஆண்டுகளாக தாயாரின் உடலை 'மம்மி' போல் பாதுகாத்த முதியவர்
போலந்து நாட்டில் 13 ஆண்டுகளாக தாயாரின் உடலை முதியவர் ஒருவர் சோபாவில் வைத்து பதப்படுத்தி, பாதுகாத்து வந்து உள்ளார்.
30 March 2023 2:16 PM GMT
உக்ரைனுக்கு ராணுவ டாங்கி கொடுத்த போலாந்து - கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தி ரஷியா அதிரடி...!
ரஷியாவில் இருந்து குழாய் மூலம் போலாந்திற்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கப்பட்டு வந்தது.
26 Feb 2023 7:23 AM GMT
'ரஷிய வீரர்கள் பங்கேற்றால் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை 40 நாடுகள் புறக்கணிக்கும்' - போலந்து விளையாட்டு மந்திரி சொல்கிறார்
பாரீஸ் ஒலிம்பிக்கை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 40 நாடுகள் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக போலந்து விளையாட்டுத்துறை மந்திரி கூறியுள்ளார்.
3 Feb 2023 10:12 PM GMT
இறந்தவர்களின் நினைவகம்
போலந்து நாட்டில் கப்லிகா க்ஸாஸெக் என்ற இடத்தில் உள்ள தேவாலயம் இறந்தவர்களுக்கான ஒரு ஆலயமாகவும், வாழ்பவர்களுக்கான நினைவகமாகவும் இருப்பதாக கருதப்படுகிறது.
6 Dec 2022 9:23 AM GMT
உலக கோப்பை கால்பந்து: போலந்தை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி..!!
உலக கோப்பை கால்பந்தின் சி பிரிவில் இடம்பெற்றிருந்த அர்ஜென்டினா, போலந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
30 Nov 2022 9:42 PM GMT
கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சாதனையை சமன் செய்த போலந்து வீரர் லெவன்டோஸ்கி
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சாதனையை போலந்து வீரர் லெவன்டோஸ்கி சமன் செய்தார்.
26 Nov 2022 8:30 PM GMT
பெனால்டி வாய்ப்பை நழுவ விட்ட போலந்து - மெக்சிகோவுடன் 'டிரா' செய்தது
போலந்து - மெக்சிகோ இடையிலான ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது.
22 Nov 2022 9:02 PM GMT