
'காதல்' பட நடிகர் சுகுமாரன் மீது வழக்கு பதிவு
துணை நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் சுகுமாரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
19 April 2025 4:15 PM IST
நடிகர் 'காதல்' சுகுமார் மீது துணை நடிகை போலீசில் புகார்
நடிகர் சுகுமாரன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை, பணம் வாங்கி கொண்டு தற்போது ஏமாற்ற பார்ப்பதாக நடிகை புகார் அளித்துள்ளார்.
10 Jan 2025 3:54 PM IST
அவதூறு பரப்பியவர் மீது வழக்கு தொடர்ந்த பிரபல மலையாள நடிகை
பிரபல மலையாள நடிகை மாலா பார்வதி தன்னை பற்றி அவதூறு பரப்பியவர் மீது போலீசில் புகார் செய்துள்ளார்.
8 Jan 2025 8:46 PM IST
வாடகை பாக்கி விவகாரம்: யுவன் சங்கர் ராஜாவிடம் விசாரிக்க போலீசார் முடிவு
வாடகை பாக்கி விவகாரம் தொடர்பாக யுவன் சங்கர் ராஜாவிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
19 Aug 2024 6:50 PM IST
வாடகை பாக்கி விவகாரம்: ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் யுவன் சங்கர் ராஜா
அவதூறு கருத்துகள் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக யுவன் சங்கர் ராஜா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
18 Aug 2024 4:33 PM IST
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது காவல்நிலையத்தில் புகார்
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
17 Aug 2024 10:04 PM IST
பிரபல யூடியூபர் விஜே சித்து மீது போலீசில் புகார்
பிரபல யூடியூபர் விஜே சித்து போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வாகனத்தை ஓட்டியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
31 May 2024 10:58 PM IST
நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு
ஆபாசமாகத் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது அவரது பக்கத்து வீட்டு பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
1 April 2024 4:34 PM IST
கஞ்சா போதையில் மூதாட்டியின் மீது கியாஸ் சிலிண்டரை தூக்கி போட்ட வாலிபர்கள்; வீடியோ காட்சிகளால் பரபரப்பு
கஞ்சா போதையில் மூதாட்டியின் மீது கியாஸ் சிலிண்டரை தூக்கி போட்ட வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
7 Sept 2023 2:33 PM IST
மெட்ரோவில் வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்தவர் கைது
மெட்ரோவில் வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
31 Aug 2023 3:45 PM IST
கிராமத்திற்கு மின் இணைப்பு கொடுக்காத மின்வாரிய அதிகாரி மீது போலீசில் புகார்
விராஜ்பேட்டை தாலுகாவில் கிராமத்திற்கு மின் இணைப்பு கொடுக்காத மின்வாரிய அதிகாரி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
8 July 2023 12:15 AM IST
மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை பெயிண்டர் மீது போலீசில் புகார்
தார்வாரில், கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு பெயிண்டர் ஒருவர் சித்ரவதை செய்தார். அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
6 July 2023 12:15 AM IST