
உ.பி.: தேடப்படும் குற்றவாளியை சுற்றி வளைத்து... பெண் போலீஸ் படையின் முதல் என்கவுன்ட்டர்
ஜிதேந்திராவை பெண் போலீசார் அடங்கிய தனிப்படை ஒன்று நேற்றிரவு என்கவுன்ட்டர் செய்து பிடித்துள்ளது.
24 Sept 2025 9:07 AM IST
குடும்பத்தை பிரிந்து 4 ஆண்டுகளாக தெருவில் சுற்றித்திரிந்த ஆசிரியை காவல்கரங்கள் அமைப்பினர் சென்னையில் மீட்டனர்
குடும்பத்தை பிரிந்து 4 ஆண்டுகளாக தெருவில் சுற்றித்திரிந்த 81 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியையை மீட்டு, காவல்கரங்கள் அமைப்பினர் மீண்டும் குடும்பத்தினரிடம் சேர்த்து வைத்தனர்.
26 Sept 2023 9:53 AM IST
அடாவடி செய்து சொத்து பத்திரத்தை கொடுக்க மறுத்த மகன்: 81 வயது முதியவர் வீட்டுக்கு போலீஸ் படையை அனுப்பி உதவி செய்த போலீஸ் கமிஷனர்
81 வயது முதியவரின் வீட்டுக்கு போலீஸ் படையை அனுப்பி அவரது கோரிக்கையை நிறைவேற்றி வைத்த போலீஸ் கமிஷனருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
15 July 2023 12:35 PM IST
மராட்டியத்தில் கொடூரம்: பள்ளிக்கு சென்ற மாணவியின் சடலம் பைக்குள் கண்டெடுப்பு
மராட்டியத்தில் பள்ளிக்கு சென்ற 15 வயது மாணவியின் உடல் பலத்த காயங்களுடன் பைக்குள் திணித்து வைக்கப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.
27 Aug 2022 10:36 AM IST




