
சேலம்: குட்டையில் மூழ்கி இருவர் உயிரிழப்பு: முதல்-அமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
எதிர்பாராதவிதமாக குட்டையில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
22 Sept 2025 12:34 PM IST
தென்காசி: குளத்தில் மூழ்கி விவசாயி பலி
நாகல்குளம் ஊரின் அருகேயுள்ள குளத்தில் ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
29 July 2025 9:24 AM IST
குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழப்பு...ராஜஸ்தானில் சோகம்
ராஜஸ்தானில் குளத்தில் குளித்தபோது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
29 July 2024 6:05 PM IST
வேலூர்: குளத்தில் மூழ்கி 4 பெண்கள் பலி - குலதெய்வம் கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்
4 Women Died While drowning in Pond Vellore
30 March 2024 6:26 PM IST
குளம் தூர்வாருவது தொடர்பாக சமாதான கூட்டம்
வைத்தீஸ்வரன்கோவில் அருகே குளம் தூர்வாருவது தொடர்பாக சமாதான கூட்டம் நடந்தது.
22 Oct 2023 12:30 AM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே மாயமான சிறுவன் குளத்தில் பிணமாக மீட்பு
சிங்கப்பெருமாள் கோவில் அருகே மாயமான சிறுவன் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டான்.
15 Oct 2023 9:00 PM IST
ஆண்டாள் கோவில் குளத்தில் மீன் வலையில் சிக்கிய ஐம்பொன் நடராஜர் சிலை
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் குளத்தில் மீன்பிடி வலையில் ஐம்பொன் நடராஜர் சிலை சிக்கியது.
8 Oct 2023 12:41 AM IST
மத்தியபிரதேசத்தில் விநாயகர் சிலை கரைப்பு: குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
மத்தியபிரதேசத்தில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியின் போது குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் பலியாகினர்.
28 Sept 2023 7:48 AM IST
நாகர்கோவிலில் புதர் மண்டி கிடக்கும்தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும்
நாகர்கோவிலில் புதர் மண்டி கிடக்கும் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்
20 Sept 2023 12:15 AM IST
திருத்தணி முருகன் கோவில் அருகே குளத்தில் அழுகிய நிலையில் பெண் பிணம் மீட்பு - கொலையா? போலீசார் விசாரணை
திருத்தணி முருகன் கோவில் அருகே குளத்தில் பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரனை நடத்தி வருகின்றனர்.
12 July 2023 1:34 PM IST
குளத்தில் மூழ்கி சிறுவன் பலி
திருநள்ளாறில் தாயுடன் ஆடு மேய்க்க சென்றபோது குளத்தில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
18 Jun 2023 9:54 PM IST





