தென்காசி: தோரணமலை முருகன் கோவிலில் கடைசிவெள்ளி பூஜை

தென்காசி: தோரணமலை முருகன் கோவிலில் கடைசிவெள்ளி பூஜை

கடையம் அருகேயுள்ள தோரணமலை முருகன் கோவிலில் ஐப்பசி மாத கடைசிவெள்ளி பூஜையையொட்டி 21 பக்தர்கள் மலையேறி அங்குள்ள சுனையில் இருந்து குடங்களில் புனித நீர் கொண்டுவந்தனர்.
14 Nov 2025 4:13 PM IST
விஜய் தேவரகொண்டாவின் புதிய பட பூஜை வீடியோ வெளியீடு

விஜய் தேவரகொண்டாவின் புதிய பட பூஜை வீடியோ வெளியீடு

விஜய் தேவரகொண்டாவும் கீர்த்தி சுரேஷும் ஜோடியாக நடிப்பது இதுவே முதல் முறையாகும்.
12 Oct 2025 3:39 PM IST
விஜய் சேதுபதியின் புதிய படத்தின் படப்பிடிப்பு பணி தொடக்கம்

விஜய் சேதுபதியின் புதிய படத்தின் படப்பிடிப்பு பணி தொடக்கம்

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவரான பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.
7 July 2025 7:20 PM IST
அவர் கொலை செய்துவிட்டாரா? - பூஜா கேத்கருக்கு முன்ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு

'அவர் கொலை செய்துவிட்டாரா?' - பூஜா கேத்கருக்கு முன்ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு

போலி சான்றிதழ்களை பூஜா கேத்கர் எங்கிருந்து பெற்றார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
21 May 2025 3:57 PM IST
சிம்புவின் எஸ்டிஆர் 49 படம் பூஜையுடன் தொடங்கியது

சிம்புவின் 'எஸ்டிஆர் 49' படம் பூஜையுடன் தொடங்கியது

சிம்புவின் 'எஸ்டிஆர் 49' படத்தை இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ளார்.
3 May 2025 5:55 PM IST
சித்திரையின் தொடக்கத்தில் திருக்குறள் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

சித்திரையின் தொடக்கத்தில் 'திருக்குறள்' படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

ரமணா கம்யூனிகேஷன்ஸ் பட நிறுவனம் "திருக்குறள் " படத்தின் படப்பிடிப்பை தமிழ் புத்தாண்டு தினத்தில் துவங்கியது.
16 April 2024 1:49 PM IST
சித்திரை மாத பூஜைக்காக  சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலையில் ஒவ்வொரு மாதமும் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறந்து பூஜை, வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
10 April 2024 11:22 PM IST
பூஜையுடன் தொடங்கியது இன்று நேற்று நாளை - 2

பூஜையுடன் தொடங்கியது 'இன்று நேற்று நாளை - 2'

'இன்று நேற்று நாளை - 2' படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.
8 April 2024 3:57 AM IST
ஐ.பி.எல்; மைதானத்தில் கிரிக்கெட் உபகரணங்களுக்கு பூஜை செய்து பயிற்சியில் இறங்கிய கொல்கத்தா அணி

ஐ.பி.எல்; மைதானத்தில் கிரிக்கெட் உபகரணங்களுக்கு பூஜை செய்து பயிற்சியில் இறங்கிய கொல்கத்தா அணி

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 22-ந் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
16 March 2024 8:02 AM IST
ஐ.பி.எல். 2024; தேங்காய் உடைத்து பூஜையுடன் மும்பை அணியில் இணைந்த ஹர்திக் பாண்ட்யா - வீடியோ

ஐ.பி.எல். 2024; தேங்காய் உடைத்து பூஜையுடன் மும்பை அணியில் இணைந்த ஹர்திக் பாண்ட்யா - வீடியோ

சென்னையில் நடைபெற உள்ள தொடக்க லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
12 March 2024 9:30 AM IST
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்

ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும் அறிமுக இயக்குநர் மனோ பாரதி இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ்-தேவ் நடிக்கும் 'வளையம்' திரைப்படம் எளிய பூஜையுடன் தொடங்கியது.
2 March 2024 7:41 PM IST
சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

சீனு ராமசாமி இயக்கும் இந்த படத்தில் புதுமுகங்கள் பலர் நடிக்கவுள்ளனர்.
24 Nov 2023 1:29 PM IST