
உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு இடம் இல்லை
உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை இடம்பெறவில்லை.
28 Nov 2025 7:40 AM IST
மக்கள் தொகை சரிவால் சீனா கவலை: ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் நிதி வழங்க முடிவு
தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக, புதிய திட்டம் ஒன்றை சீனா அறிவித்துள்ளது
29 July 2025 2:48 PM IST
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: அமித்ஷா ஆய்வு
இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027-ம் ஆண்டு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
16 Jun 2025 3:51 AM IST
இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியை தாண்டியது - ஐ.நா. அறிக்கையில் தகவல்
இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை 146 கோடியே 39 லட்சமாக உள்ளது.
11 Jun 2025 5:15 AM IST
2027ம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு - மத்திய அரசு
நாட்டில் கடைசியாக, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
4 Jun 2025 8:05 PM IST
குடும்ப கட்டுப்பாடு திட்டத்தில் மறு சிந்தனை
இந்திய மக்கள்தொகை இப்போது 140 கோடியை தாண்டிவிட்டது.
17 Dec 2024 6:23 AM IST
இந்தியாவின் மக்கள் தொகை 2054-ல் உச்சம் தொடும்.. ஐ.நா. சபையின் கணிப்பு எவ்வளவு தெரியுமா?
இந்த ஆண்டு இந்தியாவின் மக்கள்தொகை 145 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
12 July 2024 3:15 PM IST
குறைகிறது இந்துக்கள் மக்கள் தொகை: இஸ்லாமியர்கள் எண்ணிக்கை உயர்வு ; ஆய்வறிக்கையில் தகவல்
1950-2015 வரை இந்தியாவில் இந்துக்களின் மக்கள் தொகை 7.8% சரிந்துள்ளதாக பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
9 May 2024 6:14 PM IST
இந்திய மக்கள் தொகை எவ்வளவு? - எந்த வயதிற்குள் உட்பட்டவர்கள் அதிகம்: வெளியான தகவல்
இந்திய மக்கள் தொகை அடுத்த 77 ஆண்டுகளில் 2 மடங்கு ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
17 April 2024 10:04 PM IST
இறப்பு விகிதம் அதிகரிப்பு.. சீனாவில் தொடர்ந்து 2வது ஆண்டாக சரிந்த மக்கள் தொகை
பிறப்பு விகிதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியானது, காலப்போக்கில் பொருளாதார வளர்ச்சியை மந்தமாக்கும் என்று கூறப்படுகிறது.
17 Jan 2024 11:17 AM IST
ஓமன் மக்கள் தொகை 6.1 சதவீதம் அதிகரிப்பு: தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையம் தகவல்
ஓமன் நாட்டின் மக்கள் தொகை 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது என தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.
27 Oct 2023 2:30 AM IST
ஜப்பானில் வரலாறு காணாத மக்கள்தொகை வீழ்ச்சி..!
ஜப்பானில் வரலாறு காணாத அளவில் மக்கள்தொகை வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 July 2023 3:28 AM IST




