
த.வெ.க. நிர்வாகி கே.ஏ.செங்கோட்டையனின் கார்த்திகை தீப வாழ்த்து போஸ்டர் இணையத்தில் வைரல்
கே.ஏ.செங்கோட்டையன் கடந்த மாதம் 27-ம் தேதி நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து த.வெ.க.வில் இணைந்தார்.
3 Dec 2025 1:40 PM IST
மீனவர்களுக்கு 7 நாள் வேலை: ஒருவருக்கு சனிக்கிழமை மட்டும்தான் வேலை- நாகையில் விஜய்க்கு எதிராக போஸ்டர்
தி.மு.க.வினரால் ஒட்டப்பட்டதாக கருதப்படும் இந்த போஸ்டர், விஜய் கட்சி தொண்டர்களை கோபம் அடையச் செய்துள்ளது. இதனால், நாகப்பட்டினத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
20 Sept 2025 5:30 PM IST
நாகை, திருவாரூருக்கு விஜய் பயணம்: தி.மு.க. ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
தவெக தலைவர் விஜய் இன்று நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்கிறார்.
20 Sept 2025 12:16 PM IST
‘கூலி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!
முழுக்க முழுக்க ஆக்ஷன் கமர்சியல் திரைப்படமாக உருவாகி உள்ள கூலி நாளை வெளியாக உள்ளது.
13 Aug 2025 11:22 AM IST
'கற்பழிப்பில் இருந்து தப்பிக்க வீட்டிலேயே இருங்கள்..' - குஜராத் போலீசார் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை
நள்ளிரவு பார்ட்டிகளுக்கு செல்லாதீர்கள், நீங்கள் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
3 Aug 2025 1:40 AM IST
பாலியல் வன்கொடுமையை தவிர்க்க வீட்டிலேயே இருங்கள்; குஜராத் போக்குவரத்து போலீசார் ஒட்டிய போஸ்டர்
போக்குவரத்து போலீசார் சார்பில் சாலைப்பாதுகாப்பு தொடர்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
2 Aug 2025 2:05 PM IST
கிறிஸ்டோபர் நோலனின் ''தி ஒடிஸி'' படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு
2023-ல் வெளியாகி ஆஸ்கர் விருது பெற்ற 'ஓப்பன்ஹைமர்' படத்திற்குப் பிறகு கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் படம் 'தி ஒடிஸி'.
4 July 2025 5:45 PM IST
25-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள "ரெட்ரோ"
ஆக்சன் மற்றும் காதல் கதைக்களத்தில் உருவான ரெட்ரோ படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
25 May 2025 8:22 PM IST
நான் யானை அல்ல.. படையப்பா ஸ்டைலில் செந்தில்பாலாஜி.. கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்
சுப்ரீம் கோர்ட்டு நெருக்கடி காரணமாக செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
30 April 2025 11:12 AM IST
அமித்ஷாவிற்கு பதில் நடிகர் சந்தான பாரதியின் படத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டரால் குழப்பம்
ராணிப்பேட்டையில் அமித்ஷாவிற்கு பதில் நடிகர் சந்தான பாரதியின் படத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டரால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
7 March 2025 2:50 PM IST
'சீமானை தப்ப விடாதே': மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
சீமானை கைதுசெய்ய வலியுறுத்தி மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
3 March 2025 11:05 AM IST
சூரி நடிக்கும் 'மாமன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
'மாமன்' படத்தை விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்குகிறார்.
13 Feb 2025 2:45 PM IST




