சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய அடுக்குமாடி கார் பார்க்கிங் திறப்பு தள்ளிவைப்பு

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய அடுக்குமாடி கார் பார்க்கிங் திறப்பு தள்ளிவைப்பு

சென்னை நீதிமன்ற வழக்கு, தீயணைப்புத்துறை வழங்கும் பாதுகாப்பிற்கான தடையில்லா சான்று கிடைக்காததால் சென்னை விமானநிலையத்தில் இன்று செயல்பாட்டிற்கு வரவிருந்த அடுக்குமாடி கார் பார்க்கிங் செயல்பாட்டிற்கு வருவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
2 Aug 2022 6:13 AM GMT
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைப்பு

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைப்பு

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Jun 2022 4:05 AM GMT