
மாதாந்திர பராமரிப்பு பணி: நாளை தென்காசியில் மின்தடை
சங்கரன்கோவில் கோட்டம், கரிவலம்வந்தநல்லூர் உபமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
11 Jun 2025 8:36 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: நாளை திருநெல்வேலியில் மின்தடை
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி நகர்ப்புறம், வள்ளியூர் கோட்டப் பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
11 Jun 2025 7:23 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
பழையபேட்டை, பொருட்காட்சிதிடல் துணை மின் நிலையங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
10 Jun 2025 6:23 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி கோட்டங்களில் உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
3 Jun 2025 7:25 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை
தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், திருநெல்வேலி கிராமப்புறம், சங்கரன்கோவில், தென்காசி ஆகிய கோட்டங்களில் உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
3 Jun 2025 6:42 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை
தூத்துக்குடி நகர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
3 Jun 2025 4:08 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Jun 2025 9:30 AM IST
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் நாளை மதியம் 2 மணிக்குள் மின்வாரிய பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
31 May 2025 1:00 PM IST
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை
சென்னையில் பெருங்களத்தூர், முடிச்சூர், நந்தம்பாக்கம், மாடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும்.
30 May 2025 1:12 PM IST
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை
சென்னை அண்ணாசாலை பகுதியில் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
9 May 2025 5:26 PM IST
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை
மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் ராமாபுரம், மேலூர், மயிலாப்பூர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
7 May 2025 1:09 PM IST