
தூத்துக்குடி: வடமாநில தொழிலாளியை கொன்று எரித்த 2 பேர் கைது- பரபரப்பு வாக்குமூலம்
உடன்குடி அனல்மின் நிலையம் முன்பு வடமாநில தொழிலாளியின் குடும்பத்தினர், உறவினர்கள், வடமாநில ஒப்பந்த தொழிலாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் திரண்டு தர்ணா போராட்டம் செய்தனர்.
9 Oct 2025 9:40 PM IST
உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
16 May 2025 3:09 PM IST
அனல்மின் நிலைய விரிவாக்கத்தினை முன்மொழிவது மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கை - சீமான்
அனல்மின் நிலைய விரிவாக்கம் மீள முடியா சீரழிவு நிலைக்கு இட்டுச்செல்லும் என்று சீமான் கூறியுள்ளார்.
16 Nov 2024 12:23 PM IST
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
26 Oct 2024 4:56 AM IST
எரிபொருள் தீர்ந்தது: காசாவில் மின்சார ஆலையின் செயல்பாடுகள் நிறுத்தம்; மக்கள் அவதி
காசாவில் எரிபொருள் தீர்ந்த நிலையில், மின்சார ஆலையின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
11 Oct 2023 8:20 PM IST
வடசென்னை அனல்மின் நிலைய தொழிலாளி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை
வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளி இரும்பு கம்பியால் அடித்துக்ெகாைல செய்யப்பட்டார். இது தொடர்பாக சகதொழிலாளி கைதானார்.
18 July 2023 2:09 PM IST
அனல்மின் நிலையத்தில் ரூ.50 ஆயிரம் இரும்பு பொருட்களை திருடிய 2 பேர் கைது
அனல்மின் நிலையத்தில் ரூ.50 ஆயிரம் இரும்பு பொருட்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 March 2023 2:10 PM IST
உக்ரைன் தலைநகரில் மின் உற்பத்தி நிலையம் மீது ரஷியா ஏவுகணை வீச்சு
உக்ரைன் நாட்டின் தலைநகரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தின் மீது ரஷியா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.
16 Oct 2022 2:12 AM IST
உக்ரைன் அணுமின் நிலையத்தை சுற்றிபாதுகாப்பு மண்டலத்தை நிறுவ வேண்டும் - சர்வதேச அணுசக்தி முகமை
உக்ரைன் அணுமின் நிலையத்தை பாதுகாக்க ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உடனடியாக நிறுவ வேண்டும் என்று சர்வதேச அணுசக்தி முகமை தலைவர் ரபேல் கிராஸி தெரிவித்துள்ளார்.
9 Sept 2022 8:45 PM IST




