உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அனல் மின் நிலையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த பகுதியில் வெடிகுண்டு நிபுனர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com