வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு

வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு

நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும், அண்டை நாடான கொலம்பியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
25 Sept 2025 10:38 AM IST
டிரேக் கடலில் ரிக்டர் 7.4 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு

டிரேக் கடலில் ரிக்டர் 7.4 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு

நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
22 Aug 2025 9:57 AM IST
குரில் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவு

குரில் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவு

முன்னதாக நேற்று காலை 8 மணியளவில் ரிக்டர் 6.3 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.
31 July 2025 3:30 PM IST
ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
20 July 2025 12:59 PM IST
குரில் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு

குரில் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு

இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
14 Jun 2025 3:20 PM IST
தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவு

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவு

தைவானில் ரிக்டர் 6.9 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 Jun 2025 5:34 PM IST
ஆஸ்திரேலிய கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஆஸ்திரேலியாவில் ரிக்டர் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
8 Jun 2025 6:18 AM IST
சிலி நாட்டின் வடக்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சிலி நாட்டின் வடக்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
7 Jun 2025 2:46 AM IST
தெற்கு சாண்ட்விச் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

தெற்கு சாண்ட்விச் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

தெற்கு சாண்ட்விச் தீவில் இன்று மாலை ரிக்டரில் 6.0 என்ற அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
2 Jan 2025 9:54 PM IST
அமெரிக்கா:  கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்கா: கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் கடலோர பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகி உள்ளது.
6 Dec 2024 3:10 AM IST
பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எதிரொலியாக, சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என அமெரிக்க நிலநடுக்க அறிவியலாளர்கள் தெரிவித்தனர்.
15 April 2024 7:34 AM IST
பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பெருங்கடலோர பகுதிக்குட்பட்ட நிலநடுக்கம் அதிகம் ஏற்பட கூடிய இடத்தில் பப்புவா நியூ கினியா அமைந்துள்ளது.
24 March 2024 8:59 AM IST