
பிரபுதேவாவின் "மூன்வாக்" படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
28 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான்- பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
12 May 2025 10:00 PM
பிரபு தேவாவின் 'யங் மங் சங்' பட ரிலீஸ் அப்டேட்
எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில் பிரபு தேவா நடித்துள்ள ‘யங் மங் சங்’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
21 April 2025 10:16 AM
திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பிரபுதேவா
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் பிரபுதேவா குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
19 March 2025 12:15 PM
நடன நிகழ்ச்சியில் மகனை அறிமுகப்படுத்திய பிரபு தேவா
நடிகர் பிரபு தேவா சென்னையில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் தன்னுடைய மகன் ரிஷி ராகவேந்தர் தேவாவை அறிமுகம் செய்து வைத்தார்.
26 Feb 2025 12:35 PM
"மைக்கேல் முசாசி" படத்தில் நடிக்கும் பிக் பாஸ் போட்டியாளர்!
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் போட்டியாளரான சத்யா, பிரபுதேவா உடன் வெள்ளித் திரையில் நடிக்கவுள்ளார்.
19 Feb 2025 1:03 AM
பிரபுதேவாவின் "மைக்கேல் முசாசி" ரிலீஸ் அப்டேட்
பிரபுதேவா நடித்துள்ள ‘மைக்கேல் முசாசி’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
16 Feb 2025 10:32 PM
பாடல் சர்ச்சைக்கு பதிலளிக்காமல் வெளியேறிய 'ஜாலியோ ஜிம்கானா' பட இயக்குநர்
பிரபு தேவா நடித்த ஜாலியோ ஜிம்கானா' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
21 Nov 2024 9:15 AM
'ஜாலியோ ஜிம்கானா' படத்தின் புரோமோ வீடியோ வெளியீடு
பிரபு தேவா நடித்துள்ள 'ஜாலியோ ஜிம்கானா' படம் வருகிற 22-ந் தேதி வெளியாக உள்ளது.
19 Nov 2024 3:28 PM
'ஜாலியோ ஜிம்கானா' திரைப்படத்தின் புரோமோ வீடியோ வெளியீடு
‘ஜாலியோ ஜிம்கானா’ திரைப்படம் வரும் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
16 Nov 2024 2:49 PM
'ஜாலியோ ஜிம்கானா' திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீடு
பிரபு தேவா நடித்த ‘ஜாலியோ ஜிம்கானா’ திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான `ஊசி ரோசி' வெளியாகியுள்ளது.
12 Nov 2024 1:40 PM
'ஜாலியோ ஜிம்கானா' திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பிரபு தேவா நடித்த 'ஜாலியோ ஜிம்கானா' திரைப்படத்தின் `ஊசி ரோசி' பாடல் நாளை வெளியாகவுள்ளது.
11 Nov 2024 1:53 PM
'ஜாலியோ ஜிம்கானா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
8 Nov 2024 4:14 PM