
‘முஸ்தபா முஸ்தபா’ பட பர்ஸ்ட் சிங்கிளின் புரோமோ வீடியோ வெளியீடு
பிரவீன் சரவணன் இயக்கத்தில் நடிகர் சதீஷ் ‘முஸ்தபா முஸ்தபா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
28 Nov 2025 10:51 PM IST
“பூக்கி” படத்தின் பர்ஸ்ட் சிங்கிளின் புரோமோ வீடியோ வெளியீடு
கணேஷ் சந்திரா இயக்கத்தில் அஜய் தீஷன் நடிக்கும் ‛பூக்கி’ படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து வருகிறார்.
26 Nov 2025 5:10 AM IST
டைட்டிலுக்கு ஏற்றபடி ’ஒன் மேன்’ ஆக திரைப்படத்தை எடுத்து முடித்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்
சங்ககிரி ராஜ்குமார் இயக்கிய "ஒன் மேன்" படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
19 Nov 2025 1:02 PM IST
‘சக்தித் திருமகன்’ படத்தின் புரோமோ வீடியோ வெளியீடு
விஜய் ஆண்டனியின் ‘சக்தித் திருமகன்’ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாகிறது.
11 Sept 2025 1:51 PM IST
"மதராஸி" படம்- நடிகர் வித்யுத் ஜம்வாலின் ஸ்பெஷல் புரோமோ வெளியீடு
"மதராஸி" படம் முதல் நாளில் மட்டும் ரூ.12 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
6 Sept 2025 11:06 PM IST
"கிங்டம்" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
7 July 2025 7:39 PM IST
'குட் பேட் அக்லி' படத்தின் புரோமோ வெளியீடு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் நாளை வெளியாக உள்ளது.
9 April 2025 6:10 PM IST
டிராகன் படத்தின் 'வழித்துணையே' பாடலின் புரோமோ வெளியீடு
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' படத்தின் 'வழித்துணையே' பாடலின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
8 Jan 2025 7:37 PM IST
லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய படத்தின் புரோமோ வெளியீடு
லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
19 Dec 2024 7:40 AM IST
'விடுதலை 2' படத்தின் புரோமோ வீடியோ வெளியீடு
வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடுதலை 2' படத்தில் சூரி மற்றும் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
16 Dec 2024 12:22 PM IST
'சூது கவ்வும் 2' படத்தின் புரோமோ வீடியோ வெளியீடு
மிர்ச்சி சிவா நடித்துள்ள சூது கவ்வும் 2 படம் வருகிற 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
5 Dec 2024 7:44 PM IST
சமுத்திரக்கனி நடித்துள்ள 'திரு மாணிக்கம்' படத்தின் புரோமோ வெளியீடு
சமுத்திரக்கனி மற்றும் அனன்யா நடித்துள்ள 'திரு மாணிக்கம்' படம் வருகிற டிசம்பர் 20-ந் தேதி வெளியாக உள்ளது.
30 Nov 2024 6:31 PM IST




