10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விரைவில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
20 Dec 2023 9:29 AM GMT
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Dec 2023 1:21 PM GMT
கர்நாடகத்தில் 9-ம் வகுப்பு, பி.யூ.சி. முதலாம் ஆண்டுக்கு பொதுத்தேர்வு

கர்நாடகத்தில் 9-ம் வகுப்பு, பி.யூ.சி. முதலாம் ஆண்டுக்கு பொதுத்தேர்வு

கர்நாடகத்தில் 9-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. முதலாம் ஆண்டுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், இந்த ஆண்டிலேயே இது அமலுக்கு வரும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
23 Sep 2023 6:45 PM GMT
பள்ளிக் கல்வியில் ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு என்ற அறிவிப்பை திருப்பப் பெற வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்

'பள்ளிக் கல்வியில் ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு என்ற அறிவிப்பை திருப்பப் பெற வேண்டும்' - முத்தரசன் வலியுறுத்தல்

நீட் தேர்வால் ஆயிரக்கணக்கில் பயிற்சி மையங்கள் உருவாகி பணம் பறிக்கும் கும்பல் கலாச்சாரம் வளர்ந்து வருவதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.
25 Aug 2023 4:29 PM GMT
தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது
6 April 2023 1:44 AM GMT
கர்நாடகத்தில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது

கர்நாடகத்தில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது

கர்நாடகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அவர்களுக்கு பொதுவான கேள்வித்தாள் வழங்கப்பட்டது.
27 March 2023 6:45 PM GMT
பிளஸ்-1 பொதுத்தேர்வு; முதல் நாளில் 12,660 பேர் தேர்வு எழுதவில்லை என தகவல்

பிளஸ்-1 பொதுத்தேர்வு; முதல் நாளில் 12,660 பேர் தேர்வு எழுதவில்லை என தகவல்

நேற்று நடைபெற்ற மொழி தேர்வை 12 ஆயிரத்து 660 பேர் எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
15 March 2023 4:37 AM GMT