
சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: மத்திய கல்வி மந்திரிக்கு அன்புமணி கடிதம்
தமிழ்மொழிப் பாடத்திற்கு முன்பும்,பிறகும் 3 நாள்கள் இடைவெளி விட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
7 Nov 2025 2:35 PM IST
அரசு பொதுத்தேர்வில் மாற்றம் ஏற்படுமா?.. கல்வித்துறை அளித்த விளக்கம் என்ன..?
மாநிலக் கல்விக்கொள்கை சமச்சீர் கல்வியில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும்? என்று கேள்வி எழுப்பட்டிருந்தது.
14 Aug 2025 7:17 AM IST
11-ம் வகுப்பில் பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்திருப்பது தவறான முடிவு - ரவிக்குமார் எம்.பி.
மாநில கல்விக் கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.
8 Aug 2025 9:26 PM IST
2025-2026க்கான பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபரில் வெளியாகும் - அன்பில்மகேஷ்
2025-26 கல்வியாண்டுக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
29 July 2025 6:57 PM IST
பத்தாம் வகுப்பு மறுமதிப்பீட்டு முடிவுகள் இன்று வெளியாகிறது
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படுகிறது.
3 July 2025 7:16 AM IST
கல்விக்கு வயது தடையில்லை... 70 வயதில் 10-ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற முதியவர்
கடலூரில் 70 வயது முதியவர், 10ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
16 May 2025 5:59 PM IST
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
28 March 2025 5:40 AM IST
பொதுத் தேர்வை எழுதும் அன்புத் தம்பிகளுக்கு, தங்கைகளுக்கு வாழ்த்துகள் - த.வெ.க. தலைவர் விஜய்
துணிவு, தன்னம்பிக்கையுடன் பொதுத்தேர்வை எதிர்கொள்ளுங்கள் என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
27 March 2025 6:42 PM IST
நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கட்டுப்பாடுகள் என்னென்ன..?
தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4,800-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
27 March 2025 5:51 PM IST
மாநிலம் முழுவதும் தொடங்கியது பிளஸ்-1 பொதுத் தேர்வு
முதல் நாளில் தமிழ் உள்பட இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வு இன்று நடைபெற உள்ளது.
5 March 2025 7:00 AM IST
அடுத்த கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பில் 2 பொதுத்தேர்வுகள் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு
புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் அடுத்த கல்வியாண்டு முதல் 10ம் வகுப்புக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
25 Feb 2025 10:12 PM IST
பொதுத்தேர்வு எழுத உள்ள விடைத்தாளின் முகப்புப் பக்கத்தை மாற்ற முடியாத வகையில் புதிய ஏற்பாடு
பொதுத்தேர்வு நடைபெறும் போது மாணவர்களுக்கு வழங்கப்படும் விடைத்தாளில் அனைத்துப் பக்கங்களும் முழுமையாக இணைக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.
19 Feb 2025 4:21 PM IST




