
அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்கவிழா பொதுகூட்டம்
தலைஞாயிறில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்கவிழா பொதுகூட்டம்
18 Oct 2023 6:45 PM GMT
அதிமுகவின் 52-வது தொடக்க விழாவை முன்னிட்டு 4 நாட்கள் பொதுக்கூட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அதிமுகவின் 52-வது தொடக்க விழாவை முன்னிட்டு வரும் 17, 18 மற்றும் 26, 28 ஆகிய 4 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
9 Oct 2023 6:01 AM GMT
தாம்பரத்தில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும் என நம்புவதாக தாம்பரத்தில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
16 Sep 2023 4:39 AM GMT
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பொதுக்கூட்டம்
திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
25 Jun 2023 12:09 PM GMT
மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
19 Jun 2023 7:11 PM GMT
பிரதமர் பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு: என்.ஐ.ஏ. காவலில் இருந்து தப்பியவர் 10 ஆண்டுகளுக்குப்பின் கைது
பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, என்.ஐ.ஏ. காவலில் இருந்து தப்பியவர் 10 ஆண்டுகளுக்குப்பின் கைது செய்யப்பட்டார்.
21 May 2023 8:33 PM GMT
எம்.பி. பதவி பறிப்புக்கு பின் ராகுல் காந்தி முதன்முறையாக வயநாடு பயணம்; பொது கூட்டம், பேரணி நடத்த திட்டம்
எம்.பி. பதவி தகுதி நீக்கத்திற்கு பின் ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு முதன்முறையாக நாளை பயணம் செய்ய உள்ளார்.
10 April 2023 5:34 AM GMT
தண்டையார்பேட்டையில் அனுமதி இன்றி பொதுக்கூட்டம்... அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது 10 பிரிவுகளில் போலீசார் வழக்கு
தண்டையார்பேட்டையில் அனுமதி இன்றி பொதுக்கூட்டம் நடத்திய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது 10 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
7 March 2023 5:52 AM GMT
ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்றுடன் நிறைவு: ஸ்ரீநகரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்று (திங்கட்கிழமை) ஸ்ரீநகரில் நிறைவடைகிறது.
30 Jan 2023 12:21 AM GMT
திருவள்ளூரில், இன்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
திருவள்ளூரில் இன்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
25 Jan 2023 6:20 AM GMT
19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் - எடப்பாடி பழனிசாமி 20-ந் தேதி அரியலூரில் பேசுகிறார்
எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வருகிற 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி 20-ந் தேதி அரியலூரில் பேசுகிறார். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
12 Jan 2023 12:45 AM GMT
ராகுல்காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரை 1,000 கி.மீ. தூர மைல்கல்லை எட்டியது; மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்பு
தமிழகத்தில் தொடங்கிய ராகுல்காந்தியின் பாதயாத்திரை 38-வது நாளில் பல்லாரிக்கு வந்தது. இந்த பாதயாத்திரை 1,000 கி.மீ. மைல் கல்லை எட்டியது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றார்கள்.
15 Oct 2022 6:22 PM GMT