
கல்லணை கிராமத்தில் மக்களைப் பாதிக்கும் கல்குவாரிகளை அரசு உடனடியாக மூட வேண்டும் - சீமான்
மக்களின் அறப்போராட்டத்தை அரசு அடக்க முனைவது இந்த அரசு யாருக்கானது என்ற கேள்வியை எழுப்புகிறது என்று சீமான் கூறியுள்ளார்.
5 Dec 2025 1:58 PM IST
கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து - 7 பேர் சடலமாக மீட்பு
எஞ்சிய 8 பேரின் உடல்களை மீட்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.
18 Nov 2025 7:16 PM IST
கல்குவாரிக்கு எதிராக போராட்டம்; அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது
பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
3 Oct 2025 3:52 PM IST
குவாரி உரிமையாளர்கள் 'பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கிறார்கள்' - ஐகோர்ட்டு வேதனை
பேராசைக்காரர்களிடம் இருந்து பூமித்தாயை காப்பாற்றத்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது என்று ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்துள்ளார்.
7 Jun 2025 6:37 PM IST
சிவகங்கை: கல்குவாரியில் சிக்கியிருந்த 5-வது நபரின் உடல் மீட்பு
கல்குவாரி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
21 May 2025 11:18 AM IST
சிவகங்கை: கல்குவாரியில் கற்கள் சரிந்து 5 பேர் உயிரிழப்பு
எதிர்பாராதவிதமாக மணல் மற்றும் கற்கள் சரிந்து தொழிலாளர்கள் மேல் விழுந்தது.
20 May 2025 1:46 PM IST
தமிழ்நாடு முழுவதும் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் ஒரு வாரத்தில் மூடப்படும்- அமைச்சர் துரைமுருகன்
திருவள்ளுவர் பல்கலைக்கழக ஊழல்கள் குறித்து பேராசிரியர்களும், பணியாளர்களும் என்னை சந்தித்து புகார் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
15 Jan 2024 2:00 AM IST
2-வது நாளாக மணல் குவாரி பணிகள் நிறுத்தம்
2-வது நாளாக மணல் குவாரி பணிகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
14 Sept 2023 12:18 AM IST
கல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் போராட்டம்
பர்கூர் அருகே கல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
13 Jan 2023 1:00 AM IST
குவாரியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும்
குவாரியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Jan 2023 12:15 AM IST
குவாரியில் பாறை, மண் சரிந்ததில் 2 பேர் பலி
குவாரியில் பாறை, மண் சரிந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.
30 July 2022 2:28 AM IST
கல்குவாரி விபத்து விவகாரம்; கைதான குவாரி உரிமையாளர் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்
கல்குவாரி விபத்து விவகாரத்தில் கைதான குவாரி உரிமையாளரின் மகன் குமாருக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
24 Jun 2022 1:06 AM IST




