இதுவரை வெளிவராத மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் படம்: அரச குடும்பம் வெளியீடு
ராணி எலிசபெத் மறைவால் மேலும் ஒரு வாரம் அரச குடும்பத்தினர் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Sep 2022 11:04 PM GMTராணி எலிசபெத் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ராணி எலிசபெத் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளநிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
18 Sep 2022 6:01 PM GMTஇங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் உடலுக்கு இந்திய ஜனாதிபதி முர்மு நேரில் அஞ்சலி
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் உடலுக்கு இந்தியா சார்பில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அஞ்சலி செலுத்தினார்.
18 Sep 2022 1:32 PM GMTராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்வை நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்கில் திரையிட முடிவு
ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர்.
18 Sep 2022 5:43 AM GMTராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு: லண்டன் சென்றடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு லண்டன் சென்றடைந்தார்.
17 Sep 2022 9:31 PM GMTஇங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக லண்டன் புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம் மூலம் லண்டன் புறப்பட்டார்.
17 Sep 2022 12:37 PM GMTராணி எலிசபெத் இறுதிச்சடங்கு: போப் பிரான்சிஸ் பங்கேற்க மாட்டார்- வாடிகன் தகவல்
இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் போப் பிரான்சிஸ் கலந்து கொள்ள மாட்டார் என்று வாடிகன் தெரிவித்துள்ளது.
16 Sep 2022 4:53 PM GMTராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்க வெள்ளமென திரண்டு வரும் மக்கள்
இங்கிலாந்து ராணிக்கு மக்கள் வெள்ளமென திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
16 Sep 2022 12:21 AM GMTராணி எலிசபெத்தின் நாய்களை பராமரிக்கும் இளவரசர் ஆண்ட்ரூ
ராணி எலிசபெத்தின் நாய்களை இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் அவரது முன்னாள் மனைவி சாரா ஆகியோர் பராமரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
12 Sep 2022 9:27 PM GMTவழிகாட்டி கருவியாக இருந்தார் - ராணி எலிசபெத்துக்கு இளவரசர் ஹாரி புகழாரம்
ராணி எலிசபெத் தனக்கு ஒரு வழிகாட்டி கருவி போல இருந்ததாக இளவரசர் ஹாரி புகழாரம் சூட்டியுள்ளார்.
12 Sep 2022 7:05 PM GMTஆஸ்திரேலியாவுக்கு ராணி எலிசபெத் கைப்பட எழுதிய ரகசிய கடிதம்; 63 ஆண்டுகளுக்கு திறக்க முடியாது... ஏன்?
ஆஸ்திரேலியாவுக்கு ராணி எலிசபெத் தன் கைப்பட எழுதிய ரகசிய கடிதம் ஒன்றை 63 ஆண்டுகளுக்கு பின்னரே திறக்க முடியும்.
12 Sep 2022 1:48 AM GMTராணி எலிசபெத் இறுதிச்சடங்கு 19-ந்தேதி நடைபெறும் - பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு
ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் 19-ந் தேதி நடைபெறும் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.
10 Sep 2022 4:34 PM GMT