
வெறிநாய் கடித்து இறந்த பசுமாட்டின் பாலை குடித்த கிராமத்தினருக்கு ரேபிஸ் தடுப்பூசி
உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயி ஒருவரின் பசு மாட்டை கடந்த 3 மாதத்திற்கு முன்பு வெறிநாய் ஒன்று கடித்தது.
20 Nov 2025 5:42 AM IST
சென்னையில் 1.22 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: மாநகராட்சி தகவல்
சென்னையில் 1.22 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
16 Nov 2025 6:28 AM IST
தூத்துக்குடியில் நாளை நாய்களுக்கு இலவச தடுப்பூசி முகாம்
நாய்களுக்கு இலவச தடுப்பூசி முகாமானது நாளை காலை 7 மணி முதல் 10 மணி வரை தூத்துக்குடி முத்தையாபுரம் பல்க் பஜாரில் உள்ள நுண் உர செயலாக்க மையத்தில் நடைபெறுகிறது.
23 July 2025 10:00 PM IST
சென்னை மாநகரில் 10 புதிய நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள்
சென்னை மாநகராட்சியில் உள்ள 1.80 லட்சம் தெருநாய்களுக்கும் ரூ.3 கோடி செலவில் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்துதல் பணி வருகின்ற ஜுன் மாதம் முதல் தீவிரமாக மேற்கொள்ளப்படவுள்ளது.
14 May 2025 4:11 PM IST
நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம்: பொது சுகாதாரத்துறை
நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
17 March 2025 8:56 AM IST
2,634 செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி
நாமக்கல் மாவட்டம் முழுவதும் 2,634 செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.
30 Sept 2023 12:04 AM IST
8 ஆயிரம் தெருநாய்களுக்குவெறிநோய் தடுப்பூசி
திண்டுக்கல் மாநகராட்சியில் சுற்றித்திரியும் 8 ஆயிரம் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
27 Sept 2023 1:15 AM IST
கேரளா: காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரேபிஸ் தடுப்பூசி போட்ட செவிலியர் பணிநீக்கம்
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரேபிஸ் தடுப்பூசி போட்ட செவிலியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
13 Aug 2023 7:06 PM IST
நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்
வெண்ணந்தூரில் நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
9 March 2023 12:18 AM IST
பழனியில் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி
பழனியில் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது.
9 March 2023 2:00 AM IST
இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம்
கபிலர் மலையில் இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
11 Dec 2022 12:15 AM IST




