
திருட்டு போனதாக கலெக்டரிடம் புகார்: 90 வயது மூதாட்டிக்கு புதிய ரேடியோ கிடைத்ததால் மகிழ்ச்சி
புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி பகுதியை சேர்ந்த 90 வயது மூதாட்டி பாட்டு கேட்க வைத்திருந்த ரேடியோவை மர்மநபர் திருடிச் சென்றுவிட்டார்.
6 Nov 2025 4:51 AM IST
இஸ்ரேல் மண்ணில் வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் - ஈரான் அறிவிப்பு
ஈரானுக்கு எதிராக வெற்றிப்பாதையில் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
17 Jun 2025 2:11 AM IST
ஈரான் அரசு வானொலி, தொலைக்காட்சி கட்டிடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் - பத்திரிகையாளர்கள் பலி
அரசு வானொலி, தொலைக்காட்சி கட்டிடத்தின் மீது இஸ்ரேல் மிருகத்தனமான தாக்குதல் நடத்தியதாக ஈரான் தூதரகம் குற்றம் சாட்டி உள்ளது.
17 Jun 2025 12:17 AM IST
படைப்பாற்றலைக் கொண்டாடும் சக்திவாய்ந்த ஊடகம் - பிரதமர் மோடி வானொலி தின வாழ்த்து
வானொலி பலருக்கு காலத்தால் அழியாத உயிர்நாடியாக இருந்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
13 Feb 2025 11:39 AM IST
4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பிரதமர் மோடியின் மன் கீ பாத் நிகழ்ச்சி
'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
30 Jun 2024 10:45 AM IST
வானொலியில் இந்தி தாக்கம்; தமிழ் உணர்வாளர்கள் வானொலி வாசலில் களமிறங்குவோம் - கவிஞர் வைரமுத்து டுவீட்
இந்தி அகலாவிடில் அல்லது குறையாவிடில் தமிழ் உணர்வாளர்கள் வானொலி வாசலில் களமிறங்குவோம் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
26 July 2023 9:30 AM IST




