ரகளை செய்ததை வீடியோ எடுத்ததால் ஆத்திரம்:போலீஸ்காரரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது

ரகளை செய்ததை வீடியோ எடுத்ததால் ஆத்திரம்:போலீஸ்காரரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது

தேவதானப்பட்டியில் ரகளை செய்ததை வீடியோ எடுத்த ஆத்திரத்தில் போலீஸ்காரரை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
8 Oct 2023 6:45 PM GMT
மர்மநபர்கள் செல்போன் பறித்து சென்ற ஆத்திரத்தில் 4 கார்களின் கண்ணாடியை கல்லால் அடித்து நொறுக்கிய வாலிபர்

மர்மநபர்கள் செல்போன் பறித்து சென்ற ஆத்திரத்தில் 4 கார்களின் கண்ணாடியை கல்லால் அடித்து நொறுக்கிய வாலிபர்

மர்மநபர்கள் செல்போன் பறித்து சென்ற ஆத்திரத்தில் 4 கார்களின் கண்ணாடியை கல்லால் அடித்து நொறுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2 Feb 2023 2:45 AM GMT
மதுபானம் தர மறுத்ததால் ஆத்திரம்: டாஸ்மாக் பார் சூறை; 4 பேருக்கு கத்தியால் வெட்டு

மதுபானம் தர மறுத்ததால் ஆத்திரம்: டாஸ்மாக் பார் சூறை; 4 பேருக்கு கத்தியால் வெட்டு

மதுபானம் தர மறுத்ததால் டாஸ்மாக் பாரில் இருந்த டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடிய 4 பேரை பார் ஊழியர்கள் கத்தியால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Oct 2022 9:14 AM GMT
தங்கையை காதலிக்க கூடாது என்றதால் ஆத்திரம்: நண்பரை கத்தியால் வெட்டிய வாலிபர் - தாயுடன் கைது

தங்கையை காதலிக்க கூடாது என்றதால் ஆத்திரம்: நண்பரை கத்தியால் வெட்டிய வாலிபர் - தாயுடன் கைது

அம்பத்தூரில் தங்கையை காதலிக்க கூடாது என்றதால் ஆத்திரத்தில் நண்பரை கத்தியால் வெட்டிய வாலிபரை அவரின் தாயுடன் போலீசார் கைது செய்தனர்.
1 Sep 2022 6:55 AM GMT
மதுவாங்கி வரச்சொல்லி மிரட்டியதால் ஆத்திரம்: புகைப்பட கலைஞருக்கு சரமாரி கத்திக்குத்து - 5 பேர் கைது

மதுவாங்கி வரச்சொல்லி மிரட்டியதால் ஆத்திரம்: புகைப்பட கலைஞருக்கு சரமாரி கத்திக்குத்து - 5 பேர் கைது

காஞ்சீபுரத்தில் மதுவாங்கி வரச்சொல்லி மிரட்டியதால் ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர் நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படக்கலைஞரை கத்தியால் குத்தினார்.
21 Aug 2022 12:53 PM GMT
பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரம்: கல்லூரி மாணவி முகத்தில் கத்தியால் வெட்டு - முன்னாள் காதலன் கைது

பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரம்: கல்லூரி மாணவி முகத்தில் கத்தியால் வெட்டு - முன்னாள் காதலன் கைது

பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரத்தில் கல்லூரி மாணவி முகத்தில் கத்தியால் வெட்டிய முன்னாள் காதலனை போலீசார் கைது செய்தனர்.
4 Aug 2022 3:01 AM GMT
மதுபானம் வாங்கி தராததால் ஆத்திரம்: வாலிபர் குத்திக்கொலை - நண்பர்கள் 2 பேர் கைது

மதுபானம் வாங்கி தராததால் ஆத்திரம்: வாலிபர் குத்திக்கொலை - நண்பர்கள் 2 பேர் கைது

சென்னை சவுகார்பேட்டையில் மதுபானம் வாங்கி தராததால் ஆத்திரத்தில் வாலிபர் குத்திக்கொலை செய்த நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 July 2022 7:21 AM GMT