ராஜீவ் காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
20 Aug 2024 8:55 AM GMTஅப்பா... இந்தியாவுக்கான உங்கள் கனவை நிறைவேற்றுவேன்: ராகுல் காந்தி உருக்கம்
உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துக் கொள்வேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
20 Aug 2024 7:06 AM GMTமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள்; ராகுல் காந்தி, கார்கே மலரஞ்சலி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சி செய்தவர் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்து உள்ளார்.
20 Aug 2024 4:22 AM GMTராஜீவ் காந்தியின் 80-வது பிறந்தநாள்: கட்சியினருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் அழைப்பு
தமிழ்நாட்டு மக்களோடு ராஜீவ் காந்தி கொண்டிருந்த நெருக்கமும், அன்பும் அளவற்றவை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
18 Aug 2024 7:30 AM GMTதூத்துக்குடி: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இளைஞர் படுகாயம்
தூத்துக்குடி மாவட்டம் ராஜீவ் காந்தி நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.
17 Jun 2024 4:25 AM GMTமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம் - காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
21 May 2024 5:26 AM GMTபார்ட்டி முடிந்து திரும்பும்போது சோகம்... கார் விபத்துக்குள்ளானதில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு
பார்ட்டியில் கலந்து கொண்டு விடுதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, கார் விபத்துக்குள்ளானதில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
18 May 2024 10:02 AM GMTராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்பட 3 பேர் இலங்கை பயணம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்பட 3 பேர் இன்று இலங்கை புறப்பட்டு சென்றனர்.
3 April 2024 7:49 AM GMTநோன்பு கஞ்சியுடன் பல்செட்டை விழுங்கிய மூதாட்டி... லாவகமாக எடுத்து உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
92 வயதான மூதாட்டியின் உணவுக்குழலில் பல்செட் சிக்கிய நிலையில், அரசு மருத்துவர்கள் போராடி அவரது உயிரை மீட்டுள்ளனர்.
24 March 2024 11:30 AM GMTகருணையற்ற தி.மு.க. அரசு தம்பி சாந்தனை மரணம் வரை தள்ளியுள்ளது - சீமான்
தம்பி சாந்தனின் உயிரற்ற உடலையாவது அவரது தாயிடம் ஒப்படைக்க மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
28 Feb 2024 7:24 AM GMTராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன், உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு
ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
28 Feb 2024 2:58 AM GMTராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் உடல்நிலையில் பின்னடைவு
ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
28 Feb 2024 2:09 AM GMT