
நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வரும் ரமலான் பண்டிகை
நாடு முழுவதும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள், மசூதிகளுக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டனர்.
31 March 2025 9:34 AM IST
ரம்ஜான் பண்டிகை: ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து
பண்டிகை அனைவரின் வாழ்க்கையிலும் அமைதி, முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
31 March 2025 5:39 AM IST
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் பஸ்கள் இயக்கம்
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 March 2025 8:00 PM IST
ரமலான் பண்டிகை: சிறப்பு ரெயில்களை அறிவித்த தெற்கு ரெயில்வே
ரமலான் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
22 March 2025 1:42 PM IST
ரம்ஜான் பண்டிகை - உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகை
ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
11 April 2024 10:39 AM IST
ரமலான் பண்டிகை: த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
11 April 2024 8:54 AM IST
ரமலான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்; இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகை
ரம்ஜான் பண்டிகையையொட்டி காலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
11 April 2024 8:03 AM IST
இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இஸ்லாமிய தோழர்களின் நலன் காக்கும் அரசாக தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
10 April 2024 1:54 PM IST
ரம்ஜான் பண்டிகை; த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து
இஸ்லாமியப் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்பட தமிழ் மாநில காங்கிரஸ் என்றும் துணை நிற்கும்.
10 April 2024 1:33 PM IST
ரம்ஜான் பண்டிகை: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. திகழும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
10 April 2024 11:26 AM IST
ரம்ஜான் சிறப்பு தொழுகையில் இயக்குனர் அமீர் பங்கேற்பு
ரம்ஜான் சிறப்பு தொழுகையில் இயக்குனர் அமீர் பங்கேற்றார்.
10 April 2024 9:27 AM IST
4 முதல் 9ம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம்
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 4 முதல் 9ம் வகுப்புகளுக்கான இறுதி தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
30 March 2024 9:50 AM IST




