இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுடன் மத்திய மந்திரி முரளீதரன் சந்திப்பு : 13-வது சட்ட திருத்தம் குறித்து ஆலோசனை

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுடன் மத்திய மந்திரி முரளீதரன் சந்திப்பு : 13-வது சட்ட திருத்தம் குறித்து ஆலோசனை

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கை மத்திய மந்திரி முரளீதரன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
5 Feb 2023 10:17 PM GMT
பொருளாதாரமே இல்லாத போது பொருளாதார சீர்திருத்தம் செய்வதில் பயனில்லை - இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே

"பொருளாதாரமே இல்லாத போது பொருளாதார சீர்திருத்தம் செய்வதில் பயனில்லை" - இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே

தற்போதைய பொருளாதாரம் சீர்திருத்தம் செய்வதற்கு உகந்தது அல்ல என்று என்றும் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
6 Dec 2022 5:13 PM GMT
தமிழ்நாட்டில் வசித்து வரும் தமிழ் அகதிகளை இலங்கையில் மீண்டும் குடியமர்த்த குழு அமைத்தது இலங்கை அரசு

தமிழ்நாட்டில் வசித்து வரும் தமிழ் அகதிகளை இலங்கையில் மீண்டும் குடியமர்த்த குழு அமைத்தது இலங்கை அரசு

இலங்கையில் நடந்த உள் நாட்டுப் போரின்போது அகதிகளாக இந்தியாவிற்கு புலம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர சிறப்பு குழுவை இலங்கை அரசு அமைத்துள்ளது.
5 Sep 2022 9:42 PM GMT
நித்யானந்தா தஞ்சம் கேட்டு இலங்கை அதிபருக்கு கடிதம்

நித்யானந்தா தஞ்சம் கேட்டு இலங்கை அதிபருக்கு கடிதம்

நித்யானந்தா சாமியார் உடனடி மருத்துவ சிகிச்சை பெற தஞ்சம் கேட்டு இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
3 Sep 2022 4:52 PM GMT
இலங்கை அரசு யாருடன் வேண்டுமானாலும் இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் - ரணில் விக்கிரமசிங்கே

"இலங்கை அரசு யாருடன் வேண்டுமானாலும் இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும்" - ரணில் விக்கிரமசிங்கே

பிராந்திய ரீதியிலான ஒப்பந்தங்களை மேற்கொள்வதில் நிறைய அரசியல் உள்ளது என்று ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
6 Aug 2022 4:29 PM GMT
ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிர்ப்பு; அதிபர் செயலகம் வெளியே போராட்டத்தில் மக்கள்:  வீடியோ வெளியீடு

ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிர்ப்பு; அதிபர் செயலகம் வெளியே போராட்டத்தில் மக்கள்: வீடியோ வெளியீடு

இலங்கையில் அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் செயலகத்திற்கு வெளியே மக்கள் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
20 July 2022 9:24 AM GMT
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதிக்குழு ஜூன் 20-ந்தேதி வருகை - ரணில் விக்கிரமசிங்கே தகவல்

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதிக்குழு ஜூன் 20-ந்தேதி வருகை - ரணில் விக்கிரமசிங்கே தகவல்

இந்த மாத இறுதி வரை நாட்டிற்கு தேவையான எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
15 Jun 2022 7:42 AM GMT
இலங்கையில் வரி விகிதங்கள் உயர்வு - ரணில் விக்கிரமசிங்கே நடவடிக்கை

இலங்கையில் வரி விகிதங்கள் உயர்வு - ரணில் விக்கிரமசிங்கே நடவடிக்கை

இலங்கையில் வாட் வரி விகிதம் 8 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
3 Jun 2022 10:03 AM GMT
ரணில் விக்கிரமசிங்கே நிதி மந்திரி பொறுப்பையும் கூடுதலாக  கவனிப்பார் -  அதிபர் கோத்பய ராஜபக்சே

ரணில் விக்கிரமசிங்கே நிதி மந்திரி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் - அதிபர் கோத்பய ராஜபக்சே

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூடுதலாக நிதித்துறை மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
25 May 2022 6:01 AM GMT
ஆடம்பர மாளிகை வேண்டாம் -  ரணில் விக்கிரம சிங்கே அறிவிப்பு

ஆடம்பர மாளிகை வேண்டாம் - ரணில் விக்கிரம சிங்கே அறிவிப்பு

பிரதமரின் இல்லமான அலரி மாளிகைக்கு செல்லப்போவதில்லை என ரணில் விக்கிரமசிங்கே அறிவித்துள்ளார்.
23 May 2022 6:57 AM GMT