
எஸ்.பி.ஆர். சிட்டி வழங்கும் பல மடங்கு மதிப்பு உயரும் ரியல் எஸ்டேட் முதலீட்டு திட்டம்!
ரியல் எஸ்டேட் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் தங்களுடைய முதலீடு நல்ல முறையில் மதிப்பு உயர வேண்டும் என்று தான் திட்டமிடுகிறார்கள். அந்த வகையில் பல்வேறு...
29 March 2025 10:59 AM IST
காலை தொட்டு வணங்குவது போல் நடித்து... ரியல் எஸ்டேட் தரகர், மருமகன் சுட்டு கொலை
டெல்லியில் ரியல் எஸ்டேட் தரகர் மற்றும் அவருடைய மருமகன் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் சுட்டு கொல்லப்பட்டனர்.
2 Nov 2024 9:06 AM IST
பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றியதால், ரியல் எஸ்டேட் தொழிலதிபரை கொலை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
31 March 2024 6:12 PM IST
'வீடு வாங்கினால் மனைவி இலவசம்' என அறிவித்த ரியல் எஸ்டேட் நிறுவனம்
வீடுகளை வாங்கி உங்களது மனைவிக்கு கொடுங்கள் என்ற தங்களது விளம்பரம் தவறான அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்பட்டதாக அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
28 Jan 2024 8:40 AM IST
ரியல் எஸ்டேட் புரோக்கருக்கு அடி-உதை
திரு-பட்டினம் அருகே ரியல் எஸ்டேட் புரோக்கரை தாக்கிய சகோதரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 July 2023 10:27 PM IST
ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் ரூ.8¾ லட்சம் மோசடி செய்தவர் கைது
ரியல் எஸ்டேட் தொழிலில் பங்குதாரராக சேர்ப்பதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் ரூ.8¾ லட்சம் மோசடி செய்தவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
7 July 2023 10:23 PM IST
ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் அரிவாளை காட்டி பணம் பறிப்பு
ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் அரிவாளை காட்டி பணம் பறிக்கப்பட்டது
26 Jun 2023 1:58 AM IST
ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.95 லட்சம் மோசடி
ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.95 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
26 Sept 2022 3:53 AM IST




