
பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை ஒப்படைக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கலாம்-அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு பரிந்துரை
நிதிநிறுவன மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தொகையை திரும்ப அளிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அல்லது மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்கலாம் என அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு பரிந்துரைத்துள்ளது.
9 Jun 2023 7:10 PM GMT
கொரோனா அறிகுறி இருந்தால் 10 நாட்கள் தனிமை: உலக சுகாதார அமைப்பு சிபாரிசு
அறிகுறி இல்லாதவர்களுக்கு 5 நாள் போதும் என்றும், கொரோனா அறிகுறி இருந்தால் 10 நாட்கள் தனிமையில் இருக்கவும் உலக சுகாதார அமைப்பு சிபாரிசு செய்துள்ளது.
13 Jan 2023 9:40 PM GMT
கோவோவேக்ஸ் தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி - நிபுணர் குழு பரிந்துரை
சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவோவேக்ஸ் தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி வழங்க நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
12 Jan 2023 7:21 PM GMT
தேர்தல் பணியாளர்கள் தபால் ஓட்டு போட புதிய விதி - தேர்தல் கமிஷன் பரிந்துரை
முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க தேர்தல் பணியாளர்கள் தபால் ஓட்டு போட புதிய விதியை கொண்டு வர தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
21 Sep 2022 11:37 PM GMT
பெகாசஸ் விவகாரம்: 'விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை' - சுப்ரீம்கோர்ட்டில் நிபுணர் குழு குற்றச்சாட்டு!
5 செல்போன்களில் உளவு செயலி இருந்தது, ஆனால் அது பெகாசஸ் மென்பொருள் தானா என்பது உறுதியாக தெரியவில்லை என்று தொழில்நுட்ப குழு தெரிவித்துள்ளது.
25 Aug 2022 6:20 AM GMT
விநாயகர் சிலையை இலவசமாக வழங்க வேண்டும்; இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை
சதுர்த்தி விழா பூஜைக்கு விநாயகர் சிலைகளை இலவசமாக வழங்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 Aug 2022 2:57 PM GMT
விபத்துகளை தடுக்க பட்டாசு கடைகளில் 500 லிட்டர் தண்ணீர் தொட்டி
பட்டாசு கடைகளில் விபத்துகளை தடுக்க 500 லிட்டர் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளை சிறப்பு குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
6 Aug 2022 7:03 PM GMT
பள்ளி பாடத் திட்டத்தில் யோகாவை சேர்க்க வேண்டும் - மத்திய கல்வி மந்திரி பரிந்துரை
புதுடெல்லி, மத்திய கல்வி அமைச்சகமும், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலும் இணைந்து ஜூன் 18(நேற்று) முதல் 20-ந் தேதி வரை தேசிய...
18 Jun 2022 7:41 PM GMT