பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
6 Sep 2024 12:20 AM GMTஆடி பெருக்கு நாளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிப்பு
ஆடி பெருக்கு நாளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 Aug 2024 2:21 PM GMTபத்திரப்பதிவு மூலம் தமிழ்நாடு அரசுக்கு ஒரே நாளில் ரூ.224.26 கோடி வருவாய்
முகூர்த்த நாள் என்பதால் ஒரே நாளில் 20,310 ஆவணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 July 2024 3:59 PM GMTஉங்கள் ஒரு வாக்கின் வலிமையை புரிந்து கொள்ளுங்கள் - ராகுல் காந்தி பதிவு
'இந்தியா' கூட்டணிக்கான உங்கள் ஒவ்வொரு வாக்கும் வலுவான ஜனநாயகத்தையும், அதிகாரம் பெற்ற குடிமக்களையும் உருவாக்கும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
16 May 2024 12:07 PM GMTபொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது
பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 10-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
6 May 2024 6:52 AM GMTநேர மேலாண்மையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறார் - வைரமுத்து புகழாரம்
கவிஞர் வைரமுத்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று முகாம் அலுவலகத்தில் சந்தித்தார்.
28 April 2024 5:36 AM GMTதலைவனுக்குத் தொண்டன் கட்டிய தாஜ்மஹால் - கலைஞர் நினைவிடம் குறித்து வைரமுத்து பதிவு
உருவமாய், ஒலியாய், புதைத்த இடத்தில் கலைஞர் உயிரோடிருக்கிறார் என்று வைரமுத்து கூறியுள்ளார்.
26 Feb 2024 4:10 AM GMT'தமிழகம்' என்ற பெயரை முன்னிலைப்படுத்தி ஏற்கனவே 21 கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு
21 கட்சிகளும் தேர்தல் கமிஷனில் பெயர்களை பதிவு செய்த நிலையில், அங்கீகாரம் பெறாத மாநில கட்சிகளாக விளங்கி வருகின்றன.
2 Feb 2024 7:25 PM GMTபட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு - விண்ணப்பப்பதிவு தொடங்கியது
போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Nov 2023 4:21 AM GMTரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை
பயோமெட்ரிக் கருவி சிக்கல்களை தவிர்க்க ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று சேலத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
16 Oct 2023 7:38 PM GMTபிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரைபதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
13 Oct 2023 5:41 PM GMTசெல்போன் செயலி மூலம் வேலைவாய்ப்பு பதிவு
எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
23 Aug 2023 5:41 PM GMT