
மதுரையில் பரபரப்பு.. போலீசார் விரட்டியதில் வாலிபர் உயிரிழப்பு.. அடித்துக்கொன்றதாக உறவினர்கள் போராட்டம்
போலீசார் அவரை அடித்துக்கொன்று கண்மாய் சேற்றில் வீசியதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Oct 2025 8:22 AM IST
விடுதி வளாகத்தில் தூக்கில் தொங்கிய 9-ம் வகுப்பு மாணவி - உறவினர்கள் போராட்டம்
மரத்தின் மீது ஏறி எப்படி தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்க முடியும் என மாணவியின் பெற்றோர், உறவினர்கள் கேள்வி எழுப்பினர்.
2 July 2025 7:10 AM IST
வல்லநாடு அருகே வாலிபர் வெட்டிக்கொலை: உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு
வல்லநாடு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை தூக்கிச் சென்று, முறப்பநாடு காவல் நிலையம் முன் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Jun 2025 11:48 PM IST
ஒப்பந்த ஊழியரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
மணப்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்தில் இறந்த ஒப்பந்த ஊழியரின் உடலை வாங்க மறுத்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 July 2023 12:52 AM IST
உத்தமபாளையம் அருகேலாரி மோதி தொழிலாளி சாவு:நிவாரணம் வழங்கக்கோரி உறவினர்கள் மறியல்
உத்தமபாளையம் அருகே லாரி மோதி தொழிலாளி இறந்த சம்பவத்தில் நிவாரணம் வழங்கக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
24 March 2023 12:15 AM IST
திருவள்ளூர் ஆஸ்பத்திரியில் குழந்தை உயிரிழந்ததால் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் ஆஸ்பத்திரியில் குழந்தை உயிரிழந்ததால் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
17 March 2023 2:56 PM IST
திருச்சி: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் சிசு உயிரிழந்த விவகாரம்; உறவினர்கள் போராட்டம்
திருச்சியில் திருவெறும்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் சிசு உயிரிழந்த விவகாரத்தில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
31 Dec 2022 7:04 AM IST
காதலனை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்
வத்தலக்குண்டுவில் பெண் என்ஜினீயர் தற்கொலை சம்பவம் தொடர்பாக காதலனை கைது செய்யக்கோரி பெண்ணின் உறவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
11 Oct 2022 12:15 AM IST




