தூக்கில் தொங்கிய பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

தூக்கில் தொங்கிய பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

ஜெயங்கொண்டம் அருகே மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.
4 Sep 2023 5:59 PM GMT
தூக்க மாத்திரை சாப்பிட்டு, கையை அறுத்து   மாணவி தற்கொலை முயற்சி; கல்லூரி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு; உறவினர்கள் போராட்டம்

தூக்க மாத்திரை சாப்பிட்டு, கையை அறுத்து மாணவி தற்கொலை முயற்சி; கல்லூரி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு; உறவினர்கள் போராட்டம்

மைசூருவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு, கையை அறுத்து மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவர் கல்லூரி நிர்வாகம் மீது குற்றம்சாட்டினார். இதனால் உறவினர்கள் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Sep 2022 3:10 PM GMT
வயிற்று வலிக்கு அறுவை சிகிச்சை செய்த மூதாட்டி திடீர் சாவு;   உறவினர்கள் போராட்டம்

வயிற்று வலிக்கு அறுவை சிகிச்சை செய்த மூதாட்டி திடீர் சாவு; உறவினர்கள் போராட்டம்

தாவணகெரேயில் வயிற்று வலிக்கு அறுவை சிகிச்சை செய்த மூதாட்டி திடீரென்று உயிரிழந்தார். இதனால் தனியார் மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 July 2022 3:40 PM GMT
குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்த இளம்பெண் சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர்ந்து போராட்டம்

குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்த இளம்பெண் சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர்ந்து போராட்டம்

குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்ததில் உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Jun 2022 8:45 AM GMT