
முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி - ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு
குடியரசு தின விழாவின் நிறைவாக முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
29 Jan 2025 5:56 PM IST
குடியரசு தின கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு: மு.க.ஸ்டாலின் வழங்கினார்
குடியரசு தின கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார்.
27 Jan 2025 2:02 PM IST
குடியரசு தினம்: எல்லையில் இனிப்புகளை பரிமாறிக் கொண்ட இந்தியா-வங்காளதேச ராணுவத்தினர்
இந்தியா-வங்காளதேச ராணுவத்தினர் எல்லையில் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.
26 Jan 2025 4:37 PM IST
குடியரசு தின விழா: கடமைப் பாதையில் கிடந்த குப்பையை அகற்றிய பிரதமர் மோடி
குடியரசு தின விழாவின்போது கடமைப் பாதையில் கிடந்த குப்பையை பிரதமர் மோடி அகற்றினார்.
26 Jan 2025 4:04 PM IST
குடியரசு தின நிகழ்ச்சியில் கவர்னர் பேசிக்கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்த காவல் ஆணையர்
கவர்னரின் அருகில் நின்று கொண்டிருந்த திருவனந்தபுரம் காவல் ஆணையர், திடீரென மயங்கி விழுந்தார்.
26 Jan 2025 3:11 PM IST
கவர்னர் தேநீர் விருந்து - விஜய் புறக்கணிப்பு?
ராஜ்பவனில் இன்று கவர்னர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளிக்க உள்ளார்.
26 Jan 2025 11:16 AM IST
குடியரசு தின விழா: பிரதமர் மோடி வாழ்த்து
அரசமைப்பை உருவாக்கிய மேன்மைமிக்க அனைத்து மனிதர்களையும் சிரம் தாழ்ந்து வணங்குகிறோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
26 Jan 2025 8:46 AM IST
76-வது குடியரசு தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்
குடியரசு தினவிழா மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்றது.
26 Jan 2025 8:16 AM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் நிதிச்சுமையை குறைக்கும் - ஜனாதிபதி திரவுபதி முர்மு
குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களிடையே ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.
25 Jan 2025 8:58 PM IST
அசாம்: பாதுகாப்புப்படையினர் நடத்திய சோதனையில் வெடிபொருட்கள் பறிமுதல்
குடியரசு தினத்தையொட்டி அசாமில் பாதுகாப்புப்படையினர் நடத்திய சோதனையில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
25 Jan 2025 2:59 PM IST
நாளை குடியரசு தினம்: சென்னையில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம்
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
25 Jan 2025 7:41 AM IST
டெல்லியில் குடியரசு தின விழா: பஞ்சாயத்து தலைவர்கள் 600 பேருக்கு அழைப்பு
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க பஞ்சாயத்து தலைவர்கள் 600 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
24 Jan 2025 9:29 PM IST