
மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து விலக விரும்புகிறேன்- சுரேஷ் கோபி
சினிமாவில் தொடர்ந்து நடிப்பதே ஆசை என்று மத்திய இணையமைச்சரும் மலையாள நடிகருமான சுரேஷ் கோபி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
12 Oct 2025 8:45 PM IST
ராஜினாமா செய்கிறார் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா
ஷிகெரு இஷிபா லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் பிரதமராக பதவி வகிக்கிறார்.
7 Sept 2025 2:01 PM IST
நெதர்லாந்து வெளியுறவு மந்திரி ராஜினாமா
இஸ்ரேல் - காசா போரை முடிவுக்கு கொண்டு வருமாறு உலக நாடுகள் பலவும் வலியுறுத்துகின்றன.
23 Aug 2025 10:36 PM IST
போலீஸ் உயர் அதிகாரிகள் மீது பொய்புகார் கூறிய ஏட்டு பணிநீக்கம்
போலீஸ் உயர் அதிகாரிகள் மீது பொய்புகார் கூறிய ஏட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
5 Aug 2025 8:14 AM IST
புதுச்சேரியில் ஆதிதிராவிட நலத்துறை மந்திரி சாய் சரவணகுமார் ராஜினாமா
புதுச்சேரி, புதுச்சேரியில் ஆதிதிராவிட நலத்துறை மந்திரியாக இருந்து வந்தவர் சாய் ஜெ சரவணன் குமார். இவர் ஊசுடு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாக...
27 Jun 2025 5:10 PM IST
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 2 பேர் திடீர் ராஜினாமா
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 2 பேரின் ராஜினாமாவை மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
29 Aug 2024 4:24 PM IST
11 நாட்களே பதவியில் இருந்த ஈரான் துணை அதிபர் ராஜினாமா: காரணம் என்ன..?
துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜாவத் ஜரீப் திடீரென ராஜினாமா செய்ததால் ஈரான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
13 Aug 2024 2:29 PM IST
யு.பி.எஸ்.சி. தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா
பதவிக்காலம் முடிய 5 ஆண்டுகள் உள்ள நிலையில் யு.பி.எஸ்.சி. தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா செய்துள்ளார்.
20 July 2024 11:53 AM IST
தேர்தல் சவாலில் தோல்வி...பதவியை ராஜினாமா செய்த ராஜஸ்தான் மந்திரி
தேர்தல் பிரசாரத்தின் போது தனது பொறுப்பில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை பாஜக இழந்தால், மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன் என்று தெரிவித்திருந்தார்.
4 July 2024 1:23 PM IST
ஒரே நாளில் ராஜினாமா செய்த கோவை, நெல்லை மேயர்கள்
கோவை மேயர் கல்பனாவைத் தொடர்ந்து நெல்லை மேயர் சரவணனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
3 July 2024 6:14 PM IST
நெல்லை மேயர் ராஜினாமாவா?
நெல்லை மேயர் ராஜினாமா செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
2 July 2024 9:54 AM IST
கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா
கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பிலிருந்து எஸ்.டி. குமார் ராஜினாமா செய்துள்ளார்.
10 April 2024 1:25 PM IST




