
குஜராத் கலவர ஆவணப்பட சர்ச்சை: பிரதமர் மோடிக்கு ரிஷி சுனக் ஆதரவு
குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்பட சர்ச்சையில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கருத்து தெரிவித்துள்ளார்.
19 Jan 2023 10:06 PM GMT
கிறிஸ்துமஸ் பண்டிகை: தூதர்கள், ராணுவ அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த ரிஷி சுனக்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தூதர்கள், ராணுவ அதிகாரிகளுக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நன்றி தெரிவித்தார்.
24 Dec 2022 10:51 PM GMT
"விடுதலைக்காக போரிடுவது என்றால் என்ன என்று இங்கிலாந்துக்கு நன்றாக தெரியும்" - உக்ரைன் குறித்து ரிஷி சுனக் கருத்து
உக்ரைனுக்கு மேலும் 60 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக ரிஷி சுனக் அறிவித்தார்.
19 Nov 2022 4:46 PM GMT
பிரதமர் மோடியுடன் ரிஷி சுனக் சந்திப்பு: வர்த்தக, ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க ஆலோசனை
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் மோடி முதல்முறையாக சந்தித்து பேசினார். இரு தரப்பு வர்த்தக, ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க ஆலோசனை நடத்தினர்.
16 Nov 2022 11:56 PM GMT
பருவகால மாற்ற மாநாட்டு நிகழ்ச்சியில் திடீரென பாதியிலேயே வெளியேறிய ரிஷி சுனக்
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பருவகால மாற்ற மாநாட்டு நிகழ்ச்சியில் இருந்து திடீரென பாதியிலேயே வெளியேறியது பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
8 Nov 2022 3:12 AM GMT
"லேபர் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு".. "நீடிப்பாரா ரிஷி சுனக்..?" - வெளியான ஆய்வு முடிவு...
இங்கிலாந்தில் அடுத்த தேர்தல் நடைபெறும் போது லேபர் கட்சியே ஆட்சியை பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என வாக்கெடுப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
5 Nov 2022 3:20 PM GMT
சுவெல்லா நியமனம் பொறுப்பற்ற, தவறான முடிவு; ரிஷி சுனக்கை சாடிய எதிர்க்கட்சி எம்.பி.
சுவெல்லா பிரேவர்மென் நியமனம் ஒரு பொறுப்பற்ற, தவறான முடிவு என ரிஷி சுனக்கை எதிர்க்கட்சி எம்.பி. சாடியுள்ளார்.
30 Oct 2022 2:44 PM GMT
சிறந்த பிரதமராக ரிஷி சுனக் செயல்படுவார்; ஜேம்ஸ் கிளெவர்லி பேட்டி
இங்கிலாந்தின் சிறந்த பிரதமராக ரிஷி சுனக் செயல்படுவார் என எனக்கு தெரியும் என்று ஜேம்ஸ் கிளெவர்லி பேட்டியில் கூறியுள்ளார்.
29 Oct 2022 1:00 PM GMT
ரிஷி சுனக்கை இன்று தொடர்பு கொண்டு பேசியதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி
இங்கிலாந்து பிரதமராக பதவியேற்று கொண்ட ரிஷி சுனக்கை இன்று தொடர்பு கொண்டு வாழ்த்து கூறினேன் என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
27 Oct 2022 3:59 PM GMT
பிரதமரான பின் சிறிய பிளாட்டில் குடியேறும் பல ஆடம்பர பங்களாக்களுக்கு அதிபதியான ரிஷி சுனக்
இங்கிலாந்து பிரதமரான பின் ரிஷி சுனக் தனது குடும்பத்துடன் சிறிய பிளாட்டில் குடியேற உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
27 Oct 2022 11:20 AM GMT
ரிஷி சுனக்-ஜோ பைடன் தொலைபேசியில் பேச்சு: உக்ரைன் போர் குறித்து விவாதித்தனர்
இங்கிலாந்தின் புதிய பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உக்ரைன் போர் குறித்து தொலைபேசியில் உரையாடினர்.
26 Oct 2022 11:17 PM GMT
ஜி20 மாநாடு - நவம்பரில் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி சந்திப்பு
நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
26 Oct 2022 1:27 PM GMT