
தூத்துக்குடி: சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்
தூத்துக்குடி ராஜீவ்நகர் சந்திப்பில் மழை நீரும், கழிவு நீரும் கலந்து சாலையின் நடுவே நிரந்தரமாக தேங்கி உள்ளது.
29 Oct 2025 1:43 PM IST
நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வது உடல் பருமனை விட ஆபத்தானதா?
உடற்பயிற்சிக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது அவசியமானது. இல்லாவிட்டால் உடல் பலவீனமடையும்.
11 Oct 2025 9:14 AM IST
சினிமாவுக்காக எந்த ரிஸ்க்கும் எடுக்க தயாராக இருக்கிறேன்- நடிகர் சர்வா
நடிப்பின் எந்த எல்லைக்கும் செல்ல நான் தயார் என்று நடிகர் சர்வா கூறியுள்ளார்.
9 Sept 2025 10:03 AM IST
எல்லோரும் ரிஸ்க் எடுத்துதான் நடித்திருக்கிறோம் -ரவீனா ரவி
'வட்டார வழக்கு' திரைப்படம் டிசம்பர் 29- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வட்டார கதையம்சம் மற்றும் கள அம்சம் கொண்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
27 Dec 2023 10:16 PM IST
புதிய குற்ற விசாரணை முறை சட்டம்: தனிமனித சுதந்திரத்துக்கு ஆபத்து - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
மத்தியில் அமையவுள்ள புதிய அரசு, முதல் பணியாக இதில் இடம்பெற்றுள்ள கடுமையான விதிகளை அகற்ற வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
25 Dec 2023 11:33 PM IST
பள்ளத்தில் தண்ணீர் தேங்கியதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்
பள்ளத்தில் தண்ணீர் தேங்கியதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
21 Oct 2023 1:45 AM IST
ஆண்டிப்பட்டி அருகேகுடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்:நோய் பரவும் அபாயம்
ஆண்டிப்பட்டி அருகே குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கியதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
4 Sept 2023 12:15 AM IST
பள்ளி கட்டிட பணிக்காகதோண்டப்பட்ட குழிகளால் விபத்து அபாயம்
கம்பத்தில் பள்ளி கட்டிட பணிக்காக தோண்டப்பட்ட குழிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
19 Jun 2023 12:15 AM IST
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் சமூகத்துக்கு ஆபத்து - ஜோ பைடன் கருத்து
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் சமூகத்துக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.
6 April 2023 1:03 AM IST
கம்பத்தில் மரத்தை அகற்றாமல் அமைக்கப்பட்ட சாலையால் விபத்து அபாயம்
கம்பத்தில் மரத்தை அகற்றாமல் அமைக்கப்பட்ட சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது
24 July 2022 9:33 PM IST




