சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்
தேனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் 443 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Oct 2023 10:45 PM GMTகாலை சிற்றுண்டி திட்டத்தை வழங்கக்கோரி சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்-60 பேர் கைது
காலை சிற்றுண்டி திட்டத்தை வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Oct 2023 6:45 PM GMTசத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்; 400 பேர் கைது
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி விருதுநகரில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 400 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 6:45 PM GMTசத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல்
நாமக்கல்லில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் 74 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Oct 2023 6:45 PM GMTஅடிப்படை வசதிகள் செய்து தரக்கோரிபொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
ஆர்.கோபிநாதம்பட்டி ஊராட்சி தளபதி நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Oct 2023 7:30 PM GMTதேனி அருகே வாகனம் மோதி மூதாட்டி பலி; உறவினர்கள் சாலை மறியல்
தேனி அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியானார். வாகன டிரைவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
24 Oct 2023 9:30 PM GMTமின்வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதமடைந்ததால் மின்வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
22 Oct 2023 6:45 PM GMTமகளிர் உரிமைத்தொகை வழங்க கோரி செஞ்சியில், பெண்கள் சாலை மறியல்
செஞ்சியில் மகளிர் உரிமைத்தொகை வழங்க கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
19 Oct 2023 6:45 PM GMTபொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
சீரான குடிநீர் வினியோகம் செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
19 Oct 2023 6:45 PM GMTபழனி நகராட்சி அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்
பழனி நகராட்சி அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
17 Oct 2023 9:30 PM GMTபுதிய பள்ளிக்கட்டிடம் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
நரிக்குடி அருகே புதிய பள்ளிக்கட்டிடம் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Oct 2023 8:53 PM GMTபுதிய தார்ச்சாலை அமைக்கக்கோரி மறியல்
சாயல்குடி அருகே புதிய தார்ச்சாலை அமைக்கக்கோரி மறியல் போராட்டம் நடந்தது.
16 Oct 2023 6:47 PM GMT