
விழுப்புரத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சாலை மறியல்
மீட்பு பணி நடக்கவில்லை என கூறி விழுப்புரத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4 Dec 2024 1:16 PM
காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
கோத்தகிரி கன்னேரிமுக்கு கிராமத்திற்கு சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டதுடன், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
24 Oct 2023 6:45 PM
சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்களால் பரபரப்பு
பெரம்பலூரில் சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Oct 2023 6:52 PM
தேனி ராஜவாய்க்காலில்ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி 2-வது நாளாக தீவிரம்:பொதுமக்கள் சாலை மறியல்
தேனி ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணிகள் 2-வது நாளாக நடந்தது. அப்போது அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
14 Oct 2023 6:45 PM
உப்புக்கோட்டையில்பொதுமக்கள் சாலை மறியல்
உப்புக்கோட்டையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
14 Oct 2023 6:45 PM
பொதுமக்கள் சாலை மறியல்
பெரியகுளம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
21 Sept 2023 11:45 PM
நெதர்லாந்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம்: சாலைமறியலில் ஈடுபட்ட 2,400 பேர் கைது
நெதர்லாந்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
10 Sept 2023 10:35 PM
தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்
தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் உண்மை குற்றவளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 Aug 2023 7:21 AM
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
செங்குன்றம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
25 July 2023 4:22 AM
சோதனை சாவடிகளுக்கு ரூ.8 லட்சத்தில் 66 சாலை தடுப்புகள்...!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 10 சோதனை சாவடிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பில் 66 சாலை தடுப்புகளை போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி வழங்கினார்.
17 Jun 2023 6:07 PM
பொதுமக்கள் சாலை மறியல்
சங்கராபுரம் அருகே சீராக மின்வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
24 April 2023 6:45 PM
பொதுமக்கள் சாலை மறியல்
மேட்டூர்:-மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட குள்ளவீரன்பட்டி பகுதியில் கடந்த 3 நாட்களாக குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது....
6 Feb 2023 7:30 PM