சுழன்றடித்த சூறாவளிகாற்று: திடீரென பறந்த அரசு பஸ்சின் மேற்கூரை... பதற்றத்தில் அலறிய பயணிகள்
சூறாவளி காற்றுக்கு ஓடும் அரசு பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
24 July 2024 9:22 PM GMTநவம்பட்டி காலனி வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது
இலுப்பூர் அருகே நவம்பட்டியில் உள்ள காலனி வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
4 Oct 2023 5:38 PM GMTவீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது
கீரனூர் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
3 Oct 2023 6:05 PM GMTமேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததில் தாய், மகன் படுகாயமடைந்தனர்.
26 Sep 2023 6:07 PM GMTமேற்கூரை இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்
மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைக்க காரைக்கால் மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 Aug 2023 4:27 PM GMTரெயில் நிலைய மேம்பால நடைமேடை கூரையில் தீ
அரக்கோணம் ரெயில் நிலைய மேம்பால நடைமேடை கூரையில் தீ விபத்து ஏற்பட்டது.
21 Jun 2023 6:44 PM GMTமழையின் போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது
நெமிலி அருகே மழையின் போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
19 Jun 2023 6:32 PM GMTமேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது
மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது.
12 Jun 2023 6:06 PM GMT'சிக்னல்'களில் தற்காலிக மேற்கூரை
‘சிக்னல்’களில் தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டது.
21 May 2023 8:18 PM GMTதொழிற்சாலை மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
தொழிற்சாலை மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
16 Nov 2022 6:21 AM GMTஐ.டி.ஐ. மேற்கூரையில் இருந்து தவறி விழுந்து மாணவன் படுகாயம்
சேலம் அரசு ஐ.டி.ஐ. மேற்கூரையில் இருந்து மாணவன் தவறி விழுந்து காயம் அடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
29 Sep 2022 7:29 PM GMTஅடிக்கடி பெயர்ந்து விழும் மேற்கூரை சிமெண்டு காரைகள்
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் மேற்கூரை சிமெண்டு காரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுகின்றன. இதனால் நோயாளிகள் அச்சத்துடனே சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
26 Aug 2022 7:05 PM GMT