விஷ சாராயத்துக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு
கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்த மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 64 ஆக உயா்ந்தது.
27 Jun 2024 2:42 PM GMTவிஷ சாராய பலி: சி.பி.ஐ. விசாரணை கேட்டு அ.தி.மு.க. வழக்கு - இன்று விசாரணை
சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.முக. முன்னாள் எம்.எல்.ஏ. வழக்கு தொடர்ந்துள்ளார்.
20 Jun 2024 11:02 PM GMTவிஷ சாராய பலி எதிரொலி: மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றம்
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு புதிய சூப்பிரண்டாக சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி நியமிக்கப்பட்டுள்ளார்.
20 Jun 2024 6:51 PM GMTகாசாவில் மீண்டும் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதல்; 37 பேர் பலி
காசாவில் மீண்டும் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 37 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
28 May 2024 9:04 PM GMTகேரளா: கோடைவெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடைவெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
27 April 2024 11:24 PM GMTவிவசாயிகள் போராட்டம்: போலீசாருடன் நடந்த மோதலில் ஒருவர் பலியானதால் பதற்றம்
விவசாயி உயிரிழந்ததை தொடர்ந்து போராட்டத்தை 2 நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக விவசாய சங்க தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
21 Feb 2024 7:58 PM GMTஅரசு பஸ் - கார் மோதல்; 8 பேர் பலி
அரசு பஸ்- கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய 8 பேர் பரிதாபமாக இறந்தனர்.
24 Oct 2023 11:59 PM GMT13 பேரை பலி வாங்கிய பட்டாசு கடையில் அதிகாரிகள் ஆய்வு
சிவகாசி அருகே 13 பேரை பலி வாங்கிய பட்டாசு கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
19 Oct 2023 8:21 PM GMT6 பேர் பலியான கிராமத்தில் சாலை மறியல்
சிவகாசி அருகே நடந்த பட்டாசு விபத்தில் 6 பேர் பலியான கிராமத்தில் நேற்று சாலைமறியல் நடந்தது. நிவாரண தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்தனர்.
19 Oct 2023 12:34 AM GMTசிவகாசி அருகே பட்டாசு கடை விபத்தில் 12 பெண்கள் பலி
சிவகாசி அருகே பட்டாசு கடை விபத்தில் 12 பெண்கள் பலியானார்கள்
17 Oct 2023 9:04 PM GMT