கல்லூரி படித்தபோது கத்ரீனா கைப் பட பாடலுக்கு நடனமாடிய சாய் பல்லவி - வீடியோ வைரல்

கல்லூரி படித்தபோது கத்ரீனா கைப் பட பாடலுக்கு நடனமாடிய சாய் பல்லவி - வீடியோ வைரல்

கல்லூரி படிக்கும்போது கத்ரீனா கைப் மற்றும் அக்சய் குமார் நடித்த டீஸ் மார் கான் பாடலுக்கு சாய் பல்லவி நடனமாடியுள்ளார்.
17 April 2024 4:05 PM GMT
ராமாயணம் படத்தில் சீதையாக நடிக்கும் சாய்பல்லவி நெகிழ்ச்சி

ராமாயணம் படத்தில் சீதையாக நடிக்கும் சாய்பல்லவி நெகிழ்ச்சி

3டி தொழில்நுட்பத்தில் இன்னொரு ராமாயண படம் 3 பாகங்களாக தயாராக உள்ளது. இதில் ராமராக ரன்பீர் கபூரும் சீதையாக சாய்பல்லவியும் நடிக்கின்றனர்.
14 Oct 2023 2:03 AM GMT
இது மிகவும் மோசமான செயல்- திருமணம் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் பல்லவி!

"இது மிகவும் மோசமான செயல்"- திருமணம் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் பல்லவி!

தனது திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை சாய் பல்லவி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
22 Sep 2023 1:26 PM GMT
டாப் ஹீரோவின் மகனுக்கு ஜோடி.. பாலிவுட்டில் அறிமுகமாகும் சாய் பல்லவி

டாப் ஹீரோவின் மகனுக்கு ஜோடி.. பாலிவுட்டில் அறிமுகமாகும் சாய் பல்லவி

தமிழில் ஹிட்டான லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் ஜுனைத் கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
14 Sep 2023 7:39 AM GMT
படமாகும் ராமாயணம்: சீதையாக சாய் பல்லவி...!

படமாகும் ராமாயணம்: சீதையாக சாய் பல்லவி...!

அலியாபட்டுக்கு பதிலாக சீதை வேடத்தில் நடிக்க சாய்பல்லவியை படக்குழுவினர் பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
28 Aug 2023 7:29 AM GMT
சாய்பல்லவி பகிர்ந்த காதல் அனுபவம்

சாய்பல்லவி பகிர்ந்த காதல் அனுபவம்

நடிகை சாய்பல்லவி காதல் குறித்து தன் மனதில் உள்ள விருப்பத்தை மனம் திறந்து பேசியுள்ளார்.
15 May 2023 6:41 AM GMT
சாய் பல்லவி ரோல் மாடல்

சாய் பல்லவி ரோல் மாடல்

நடன கலைஞராக இருந்து நடிகையாக மாறிய சாய் பல்லவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும்போது, ``நான் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும்போது சிம்ரன் படங்களை...
28 April 2023 8:00 AM GMT
ராமாயணம் படத்தில் நடிக்க 2 வருடங்கள் கால்ஷீட் ஒதுக்கிய சாய் பல்லவி

ராமாயணம் படத்தில் நடிக்க 2 வருடங்கள் கால்ஷீட் ஒதுக்கிய சாய் பல்லவி

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சாய் பல்லவி மற்ற நடிகைகள் போல் கவர்ச்சியில் இறங்காமல் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை...
15 March 2023 2:09 AM GMT
மீ டூ இயக்கம் குறித்து சாய் பல்லவி கருத்து

'மீ டூ' இயக்கம் குறித்து சாய் பல்லவி கருத்து

'மீ டூ' இயக்கம் ஒரு காலத்தில் சினிமா துறையை உலுக்கி எடுத்தது. பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக...
11 March 2023 2:19 AM GMT
சாய் பல்லவியின் மகிழ்ச்சி

சாய் பல்லவியின் மகிழ்ச்சி

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார் சாய் பல்லவி. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களிலும் நடிக்கிறார். சினிமா அனுபவங்கள் குறித்து சாய்பல்லவி அளித்துள்ள பேட்டியில்,
5 Jan 2023 12:55 AM GMT
ராமாயணம் படத்தில் சீதையாக சாய்பல்லவி - ராவணனாக ஹிருத்திக் ரோஷன்

ராமாயணம் படத்தில் சீதையாக சாய்பல்லவி - ராவணனாக ஹிருத்திக் ரோஷன்

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ராமாயண கதையை படமாக எடுப்போம் என்று அறிவித்த தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்தும் தற்போது பட வேலைகளை தொடங்கி உள்ளார்.
28 Oct 2022 3:16 AM GMT
ஆஸ்கார் போட்டியில் நானி படம்

ஆஸ்கார் போட்டியில் நானி படம்

நானி, சாய் பல்லவி நடித்திருந்த ஷியாம் சிங்கா ராய் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
19 Aug 2022 1:40 PM GMT