
டாக்டர் ராமதாசை குருமூர்த்தி, சைதை துரைசாமி சந்தித்ததன் பின்னணி என்ன? - பரபரப்பு தகவல்கள்
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க.வும் இணையும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
5 Jun 2025 4:02 PM IST
ராமதாஸை சந்தித்தது ஏன்? சைதை துரைசாமி பதில்
தைலாபுரம் தோட்டத்திற்கு அதிமுக நிர்வாகி சைதை துரைசாமி வருகை தந்தார்.
13 April 2025 12:41 PM IST
பா.ஜ.க. உடன் கூட்டணிக்கு பரிந்துரை - சைதை துரைசாமிக்கு அ.தி.மு.க. கண்டனம்
பா.ஜ.க. உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்ட சைதை துரைசாமிக்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
3 April 2025 6:46 PM IST
பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்க வேண்டும் - சைதை துரைசாமி
தோழமைக் கட்சிகளை ஒன்றிணைத்து பலமான கூட்டணி அமைத்து தி.மு.க.வை வீழ்த்துவோம் என்று சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
2 April 2025 6:30 PM IST
"இதுதான் அவனது கடைசி பயணம் என்று நினைக்கவில்லை.." கலங்கி பேசிய சைதை துரைசாமி
வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கிற்கு பிறகு சைதை துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
13 Feb 2024 10:43 PM IST
கார் விபத்தில் உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது
இமாசலபிரதேசத்தில் கார் விபத்தில் உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது.
13 Feb 2024 4:51 PM IST
வெற்றி துரைசாமி வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு நடிகர் அஜித்குமார் ஆறுதல்
வெற்றி துரைசாமியின் உடல் இன்று மாலை 6 மணியளவில் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
13 Feb 2024 3:46 PM IST
முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் இன்று தகனம்
கார் விபத்தில் சட்லஜ் நதியில் மாயமான வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பின்னர் நேற்று மீட்கப்பட்டது.
13 Feb 2024 7:55 AM IST
வெற்றி துரைசாமி மாயமான விவகாரத்தில் அவரது பெற்றோரிடம் ரத்த மாதிரிகள் சேகரிப்பு
விபத்து நடந்த இடத்தில் இருந்த ரத்த கறைகள், திசுக்கள் சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பப்பட்டன.
11 Feb 2024 11:10 AM IST
சைதை துரைசாமியின் மகன் குறித்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை - இமாசலபிரதேச காவல்துறை
சில இடங்களில் கடும் பனிமூட்டத்தால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
5 Feb 2024 9:54 PM IST
இமாச்சலபிரதேசம் ஆற்றில் கவிழ்ந்து கார் விபத்து: சைதை துரைசாமியின் மகன் மாயம் - தேடும் பணி தீவிரம்
கார் கவிழ்ந்த நிலையில் சைதை துரைசாமியின் மகன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.
5 Feb 2024 9:58 AM IST
அ.தி.மு.க.வுக்கு அடிக்கல் நாட்டிய நாள்
அண்ணன் ஆர்.எம்.வீரப்பனால் எம்.ஜி.ஆரிடம் அனுமதி பெறப்பட்டு, 1972 அக்டோபர் 1-ந்தேதி, லாயிட்ஸ் சாலை சத்யா திருமண மண்டபத்தில் சென்னை-செங்கை எம்.ஜி.ஆர். மன்றக் கூட்டம் நடைபெற்றது.
1 Oct 2023 12:23 PM IST




