
நாங்குநேரியில் ஒரு யூனிட் ஆற்று மணல், மினிலாரி, பைக் பறிமுதல்: 3 பேர் கைது
நாங்குநேரி, முத்துலாபுரம் ஊரின் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
9 July 2025 11:51 AM
எம் சாண்டு, ஜல்லி விலை குறையவில்லை.. இது நல்லதல்ல.. டாக்டர் ராமதாஸ்
எம் சாண்டு, ஜல்லி விலை உயர்வு திரும்பப் பெறப்படாதது கண்டிக்கத்தக்கது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 May 2025 5:18 AM
எம்.சாண்டு, பி-சாண்டு விலையை ரூ.1,000 குறைத்து விற்க தமிழக அரசு உத்தரவு
அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்த கல்குவாரி, லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
27 April 2025 10:16 AM
மணல் முறைகேடு வழக்கு:அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று நேரில் ஆஜராகினர்.
25 April 2024 5:02 AM
வேனில் கடத்திய மணல் மூட்டைகள் பறிமுதல்
தென்பெண்ணையாற்றில் இருந்து வேனில் கடத்திய மணல் மூட்டைகள் போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய டிரைவருக்கு தே்டி வருகின்றனர்
22 Oct 2023 4:07 PM
மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மணல் அள்ளப்பட்டுள்ள விவரம் குறித்து நவீன தொழில்நுட்ப கருவி மூலம் கணக்கிட்டனர்.
15 Oct 2023 5:59 PM
நாமக்கல் மாவட்டம் முழுவதும்29 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதிவேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்டத்தில் 29 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எனவே விவசாயிகள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்...
7 Aug 2023 7:00 PM
பாலக்கோடு அருகேமண் கடத்திய லாரி பறிமுதல்
பாலக்கோடு:பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக ஏரிகளில் மண் கடத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றன. இதனை தொடர்ந்து பாலக்கோடு...
6 Aug 2023 7:00 PM
வண்டலூர்- வாலாஜாபாத் 6 வழி சாலையில் மணல் குவியல்; வாகன ஓட்டிகள் அவதி
வண்டலூர்- வாலாஜாபாத் 6 வழி சாலையில் மணல் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
30 July 2023 8:55 AM
மணல் சிற்ப கலைஞர், சுதர்சன் பட்நாயக்..!
இந்தியாவில் மணல் சிற்பக் கலை பிறப்பதற்கும், பிரபலமாகுவதற்கும் காரணமாக இருந்தவர்.
9 July 2023 9:46 AM
குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்கக்கோரி மனு
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
26 Jun 2023 6:22 PM