
நடிகர் புனித் ராஜ்குமார் பிறந்த நாள் உத்வேக தினமாக அனுசரிக்க முடிவு; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு
நடிகர் புனித் ராஜ்குமார் பிறந்தநாளை உத்வேக தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு இருப்பதாக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
17 Oct 2023 10:00 PM GMT
ரூ.1½ லட்சம் மதிப்பிலான சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்
கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற ரூ.1½ லட்சம் மதிப்பிலான சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பான ஒருவரை கைது செய்தனர்.
25 Sep 2023 8:25 PM GMT
காவிரி போராட்டத்திற்கு எனது முழு ஆதரவு உண்டு; நடிகர் துருவ் சர்ஜா பேட்டி
காவிரி போராட்டத்திற்கு எனது முழு ஆதரவு உண்டு என்று நடிகர் துருவ் சர்ஜா கூறியுள்ளார்.
25 Sep 2023 6:45 PM GMT
தோட்டத்தில் நின்ற சந்தன மரம் வெட்டி கடத்தல்
எச்.டி.கோட்டை தாலுகாவில் தோட்டத்தில் நின்ற சந்தன மரத்தை மா்மநபா்கள் வெட்டி கடத்தல் சென்றனர்.
19 Sep 2023 6:45 PM GMT
அரிசி, சந்தனத்தில்... நுண் சிற்பங்கள் வடிக்கும் கைவினை கலைஞர்
மினியேச்சர் சிற்பங்கள் சமீபகாலமாக டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. சிறிய வடிவமைப்பில் ஆச்சரியப்படவைக்கும் நுண்ணிய கலை வேலைப்பாடுகளுடன் மிளிர்வதால்...
16 Sep 2023 8:47 AM GMT
'ஒயின்' குடிக்கும் கன்னட நடிகை
கன்னட நடிகை சோனு சீனிவாஸ் கவுடா ஒயின் குடிக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
2 Sep 2023 6:45 PM GMT
'சார்லி-777' கன்னட படத்திற்கு தேசிய விருது
கன்னட திரைப்படமான ‘சார்லி-777’ கன்னட படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
24 Aug 2023 9:52 PM GMT
கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய நடிகை பிரணிதா
நாகர பஞ்சமி பண்டிகையையொட்டி கோவிலில் நடிகை சிறப்பு வழிபாடு நடத்தினார்.
21 Aug 2023 9:44 PM GMT
கன்னட நடிகை ஸ்பந்தனா திடீர் மரணம்
நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி நடிகை ஸ்பந்தனா தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றபோது திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று பெங்களூருவுக்கு கொண்டுவரப்பட உள்ளது.
7 Aug 2023 6:45 PM GMT
கணவரை விவாகரத்து செய்த கன்னட சின்னத்திரை நடிகை
பிரபல கன்னட நடிகை சைத்ரா தனது கணவரை விவாகரத்து செய்தார்.
28 July 2023 9:19 PM GMT
காட்டுமஸ்தான் சாஹிபு ஒலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு பெருவிழா
ஆவுடையார்கோவில் அருகே காட்டுமஸ்தான் சாஹிபு ஒலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு பெருவிழா நடைபெற்றது.
8 May 2023 6:39 PM GMT
பரங்கிமலை தர்காவில் சந்தன குடம் சுமந்த ஏ.ஆர்.ரகுமான்
பரங்கிமலை தர்காவில் நடந்த சந்தனக்கூடு திருவிழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு சந்தன குடம் சுமந்தார்.
19 March 2023 6:27 AM GMT