
பெரும்பாலான மாணவர்களுக்கு விருப்பமான பாடம் அறிவியல் தான்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
இந்தியாவிலேயே மிகச்சிறந்த அறிவியல், பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகள் இருக்கக்கூடிய ஒரு மாநிலமாக நமது தமிழ்நாடு உள்ளது என்று தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.
20 July 2025 1:42 AM IST
பூமிக்கு வெளியே உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டறிந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி
இந்த கோள் பூமியில் இருந்து 700 டிரில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
18 April 2025 10:36 AM IST
பார்க்கிங் பிரச்சினையால் ஏற்பட்ட மோதல்; விஞ்ஞானி அடித்துக்கொலை
பார்க்கிங் பிரச்சினையால் ஏற்பட்ட மோதலில் விஞ்ஞானி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
13 March 2025 3:43 PM IST
ஆழ்கடல் அதிசயம்... பெண் விஞ்ஞானியை மர்ம இடத்திற்கு அழைத்து சென்ற ஆக்டோபஸ்: வீடியோ வைரல்
கடலில், மனிதரை பார்த்ததும் ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில், ஆக்டோபஸ் செய்த செயல் அடங்கிய வீடியோ வைரலாகி உள்ளது.
3 Jun 2024 12:37 PM IST
'கடவுள் துகள்' கண்டறிந்த விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் மரணம்
'கடவுள் துகள்’ கண்டறிந்த, நோபல் பரிசு வென்ற இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் காலமானார்
11 April 2024 2:50 AM IST
அதிக இனப்பெருக்க திறன்...!! ஆயுளை குறைக்கும்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்
வயது முதிர்வுடன் தொடர்புடைய வியாதிகளை பற்றி புரிந்து கொள்வதற்கு இந்த ஆய்வானது முக்கியம் வாய்ந்தது என்று ஆய்வாளர் ஸ்டீவன் ஆஸ்தாத் கூறுகிறார்.
19 March 2024 4:41 PM IST
கர்நாடகாவில் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் விஞ்ஞானி.. போலீஸ் விசாரணை
சொந்த ஊருக்கு வந்திருந்த பாரத்திடம், நேற்று முன்தினம் அலுவலகத்தில் இருந்து உயர் அதிகாரி போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
15 Dec 2023 4:59 PM IST
அணுமின் நிலைய விஞ்ஞானி தூக்குப்போட்டு தற்கொலை
கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
31 Aug 2023 7:54 AM IST
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கர்நாடக அரசு சார்பில் பாராட்டு விழா; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு
சந்திரயான்-3 திட்டம் வெற்றிக்கு வித்திட்ட விஞ்ஞானிகள் உள்பட 1,000 பேருக்கு கர்நாடக அரசு சார்பில் விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார்.
25 Aug 2023 3:38 AM IST
மதுரை அஷ்வத்தா பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய மூத்த விஞ்ஞானி சிவதாணுபிள்ளை
மதுரை அஷ்வத்தா பள்ளியில் மாணவர்களுடன் மூத்த விஞ்ஞானி சிவதாணுபிள்ளை கலந்துரையாடினார்.
16 July 2023 1:55 AM IST
அதிகளவு நிலத்தடி நீரை எடுப்பதால் பூமி கிழக்கே சாய்ந்து உள்ளது - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்
மனிதர்கள் நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக எடுப்பதால் பூமியின் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
19 Jun 2023 1:55 PM IST
பாகிஸ்தானிய அழகிக்கு உளவு பார்த்த வழக்கில் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிக்கு காவல் நீட்டிப்பு
பாகிஸ்தானிய அழகியின் நிர்வாண புகைப்படத்திற்காக ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த வழக்கில் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிக்கு நாளை வரை காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
15 May 2023 5:40 PM IST




